← Back

Muruga Enakkoru Song Lyrics

Singer : P. Bhanumathi Music by : M. S. Viswanathan Lyrics by : Aalangudi Somu Female : Murugaa varuga nalamae tharuga Muruga enakkoru varam vendum En peranaaga nee vanthu piranthida vendum Muruga enakkoru varam vendum En peranaaga nee vanthu piranthida vendum Female : Pooppola unnai naan neeraatta vendum Pottu vaiththu maiyezhuthu seeraatta vendum Pooppola unnai naan neeraatta vendum Pottu vaiththu maiyezhuthu seeraatta vendum Paalodu thaen kalanthu naan ootta vendum Paramparaiyin per vilanga Vazhi kaatta vendum Female : Muruga enakkoru varam vendum En peranaaga nee vanthu piranthida vendum Female : Seerudai anainthu neeyum Palli sella vendum Senthamizhin yaededuththu Kalvi theda vendum Female : Seerudai anainthu neeyum Palli sella vendum Senthamizhin yaededuththu Kalvi theda vendum Female : Ooraargal pugazh paada Pattam vaanga vendum Nee uyarnthu varum perumaiyil Naan uyir vaazha vendum Female : Muruga enakkoru varam vendum En peranaaga nee vanthu piranthida vendum Female : Kuramagal valliyin thalirmaeni azhagum Arul tharum nangaiyaam Dheivayaanai nyaanamum Kuramagal valliyin thalirmaeni azhagum Arul tharum nangaiyaam Dheivayaanai nyaanamum Female : Marumagalaai vanthu maalaiyida vendum Antha thirukolam kandu Naan magizhnthaada vendum Female : Muruga enakkoru varam vendum En peranaaga nee vanthu piranthida vendum En peranaaga nee vanthu piranthida vendum
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : முருகா வருக நலமே தருக முருகா எனக்கொரு வரம் வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும் முருகா எனக்கொரு வரம் வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும் பெண் : பூப்போல உன்னை நான் நீராட்ட வேண்டும் பொட்டு வைத்து மையெழுதி சீராட்ட வேண்டும் பூப்போல உன்னை நான் நீராட்ட வேண்டும் பொட்டு வைத்து மையெழுதி சீராட்ட வேண்டும் பாலோடு தேன் கலந்து நான் ஊட்ட வேண்டும் பரம்பரையின் பேர் விளங்க வழிக் காட்ட வேண்டும் பெண் : முருகா எனக்கொரு வரம் வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும் பெண் : சீருடை அணிந்து நீயும் பள்ளிச் செல்ல வேண்டும் செந்தமிழின் ஏடெடுத்து கல்வித் தேட வேண்டும் பெண் : சீருடை அணிந்து நீயும் பள்ளிச் செல்ல வேண்டும் செந்தமிழின் ஏடெடுத்து கல்வித் தேட வேண்டும் பெண் : ஊரார்கள் புகழ் பாட பட்டம் வாங்க வேண்டும் நீ உயர்ந்து வரும் பெருமையில் நான் உயிர் வாழ வேண்டும் பெண் : முருகா எனக்கொரு வரம் வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும் பெண் : குறமகள் வள்ளியின் தளிர்மேனி அழகும் அருள் தரும் நங்கையாம் தெய்வயானை ஞானமும் குறமகள் வள்ளியின் தளிர்மேனி அழகும் அருள் தரும் நங்கையாம் தெய்வயானை ஞானமும் பெண் : மருமகளாய் வந்து மாலையிட வேண்டும் அந்த திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்தாட வேண்டும்…….. பெண் : முருகா எனக்கொரு வரம் வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்