← Back

Theekari Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Male : Theekaari dhooram aakuriyaadi Thadumaara vittu paakuriyaadi Unakkaaga kannu verkuranedi Oruvaatti yennu kekkuriyaadi Male : Nethu naan paathanae Indha kaayamillaye Nenja thottu paathanae Sevappu saayamillayae Male : Ulla ninnu pochudi Pechu moochu illaye Satham kekkudhaannu Thottu paaka neeyum illayae Male : Theekaari dhooram aakuriyaadi Thadumaara vittu paakuriyaadi Humming : Hoo oo oo oo ho oo oo… Male : En kili nee illayae Unma suttaalum Unna nenju thedum Buthiyae illaamalae Uravaada vandha En nenappu varum Male : Paasamaa vandhava Paadhiyil parakkuraa Kaathula uyir aadudhae Kannerula kaalam pogudhae Manam saaya edam thedudhae Male : Vettu patta rekka pola Sirippo thara kotta kotta Katti vacha nyabagathil Onnu rendu ratham sotta Male : Un muttu katta thedi Naan enna kolli vaikka Un manasu mattum vaazhattum Manasum illa madiyum illa Idhukku mela valiyum illa Puzhudhiyaaga porandha jeevan naanae Humming : Hoo oo oo oo ho oo oo…
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி தடுமாற விட்டு பாக்குறியடி உனக்காக கண்ணு வேற்குறனேடி ஒருவாட்டி ஏன்னு கேக்குறியடி ஆண் : நேத்து நான் பாத்தனே இந்த காயமில்லையே நெஞ்ச தொட்டு பாத்தனே சிவப்பு சாயமில்லையே ஆண் : உள்ள நின்னு போச்சுடி பேச்சு மூச்சு இல்லையே சத்தம் கேக்குதான்னு தொட்டு பாக்க நீயும் இல்லயே ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி தடுமாற விட்டு பாக்குறியடி முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : என் கிளி நீ இல்லையே உண்ம சுட்டாலும் உன்ன நெஞ்சு தேடும் புத்தியே இல்லாமலே உறவாடா வந்த என் நெனப்பு வரும் ஆண் : பாசமா வந்தவ பாதியில் பறக்குறா காத்துல உயிர் ஆடுதே கண்ணீருல காலம் போகுதே மனம் சாய இடம் தேடுதே ஆண் : வெட்டு பட்ட றெக்க போல சிரிப்போ தர கொட்ட கொட்ட கட்டி வச்ச ஞாபகத்தில் ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட ஆண் : உன் முட்டு கட்ட தேடி நான் என்ன கொள்ளி வைக்க உன் மனசு மட்டும் வாழட்டும் மனசும் இல்ல மடியும் இல்ல இதுக்கு மேல வலியும் இல்ல புழுதியாகப் புறந்த ஜீவன் நானே முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ