← Back

Usure Nee Song Lyrics

Singers : Imman and Shakthi Sree Gopalan Music by : K Female : Usurae nee kalangadhae Oru podhum varundhadhae Iravodum pagalodum Thunaiyaaven thuvalaadhae Male : Usurae nee thunai aanaa Ena sogam thoraththaadhae Kanavodum nenavodum Kadha pesu vilagadhae Female : Unadhu thozhil saaindhu Uranga pidikkudhae Male : Hmmm…mmmm…. Female : Unadhu mugathai paarthu Vizhikka pidikkudhae Female : Usurae nee kalangadhae Oru podhum varundhadhae Iravodum pagalodum Thunaiyaaven thugalaadhae Whistling : ……………………………… Female : Unakkae pirandhen Ena naan unardhen Yedhaiyum adhanaal Tharavum thuniyuren Male : Nodi nee koduthaal Nimidam tharugiren Unai nee koduthaal Tharavae maatten en kannae Female : Usurae nee kalangadhae Oru podhum varundhadhae Male : Kanavodum nenavodum Kadha pesu vilagadhae Male : Edhuko valarndhen Ena naan azhudhen Unaiyae uravaa Unara sirikkuren Female : Irulil vilakkaa Kidaitha velicham nee Uyirum unakkae Tharuven naanae en anbae Male : Usurae nee kalangadhae Oru podhum varundhadhae Iravodum pagalodum Thunaiyaaven thuvalaadhae Female : Usurae nee thunai aanaa Ena sogam thoraththaadhae Kanavodum nenavodum Kadha pesu vilagadhae Male & Female : Unadhu thozhil saaindhu Uranga pidikkudhae Unadhu mugathai paarthu Vizhikka pidikkudhae Male : Haaa….ahaaaa…haaaa..ahaa…
பாடகி : சக்தி ஸ்ரீ கோபாலன் பாடகர் : இமான் இசையமைப்பாளர் : கே பெண் : உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே இரவோடும் பகலோடும் துணையாவேன் துவளாதே ஆண் : உசுரே நீ துணை ஆனா என் சோகம் தொரத்தாதே கனவோடும் நினைவோடும் கத பேசு விலகாதே பெண் : உனது தோளில் சாய்ந்து உறங்க பிடிக்குதே ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் பெண் : உனது முகத்தை பார்த்து விழிக்க பிடிக்குதே பெண் : உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே இரவோடும் பகலோடும் துணையாவேன் துவளாதே விஷ்லிங் : ………………….. பெண் : உனக்கே பிறந்தேன் என நான் உணர்ந்தேன் எதையும் அதனால் தரவும் துணியுறேன் ஆண் : நொடி நீ கொடுத்தால் நிமிடம் தருகிறேன் உன்னை நீ கொடுத்தால் தரவே மாட்டேன் என் கண்ணே பெண் : உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே ஆண் : கனவோடும் நினைவோடும் கத பேசு விலகாதே ஆண் : எதுக்கோ வளர்ந்தேன் என நான் அழுதேன் உனையே உறவா உணர சிரிக்குறேன் பெண் : இருளில் விளக்கா கிடைத்த வெளிச்சம் நீ உயிரும் உனக்கே தருவேன் நானே என் அன்பே ஆண் : உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே இரவோடும் பகலோடும் துணையாவேன் துவளாதே பெண் : உசுரே நீ துணை ஆனா என் சோகம் தொரத்தாதே கனவோடும் நினைவோடும் கத பேசு விலகாதே ஆண் & பெண் : உனது தோளில் சாய்ந்து உறங்க பிடிக்குதே உனது முகத்தை பார்த்து விழிக்க பிடிக்குதே ஆண் : ஹா ஆஹா ஹா ஆஹா