← Back

Uyir Vaazhgiren Unakkaga Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Devendran Male : Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa.. Male : Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Male : En dhesam kanden Un theruvil kanden Nee pesum varaiyil Naan oomai kuyil thaan Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Male : {Sontham illai sogam illai Enathu vaazhkkai vazhiyile Sorgam endru solluvathan Artham unathu madiyile} (2) Male : Vaanam uravaada Nilavai paarkiren En dhegam kanavodu Karaiya paarkiren Male : Ilanguyile ennuyirai Nee enge sendraayo Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa.. Male : {Selvamillaa yezhaigalin Selvam ethu man mele Seitha palan seithirunthu Servathu yaar pen thaane} (2) Male : Kaathal illaatha Ulagam ulagamaa Ilangandru asaiyaamal Pookkal malarumaa Un karaiyodu uravaada Kanaa kanden Male : Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa.. En desam kanden Un theruvil kanen Nee pesum varaiyil Naan oomai kuyil thaan Male : Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Uravaadalam oadi vaa..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா….. ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா ஆண் : என் தேசம் கண்டேன் உன் தெருவில் கண்டேன் நீ பேசும் வரையில் நான் ஊமைக் குயில் தான் உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா ஆண் : {சொந்தம் இல்லை சோகம் இல்லை எனது வாழ்க்கை வழியிலே சொர்க்கம் என்று சொல்லுவதன் அர்த்தம் உனது மடியிலே} ( 2 ) ஆண் : வானம் உறவாட நிலவை பார்க்கிறேன் என் தேகம் கனவோடு கரையப் பார்க்கிறேன் ஆண் : இளங்குயிலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா… ஆண் : {செல்வமில்லா ஏழைகளின் செல்வம் எது மண் மேலே செய்த பலன் செய்திருந்து சேர்வது யார் பெண் தானே} ( 2 ) ஆண் : காதல் இல்லாத உலகம் உலகமா இளங்காற்று அசையாமல் பூக்கள் மலருமா உன் கரையோடு உறவாட கனா கண்டேனே ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா என் தேசம் கண்டேன் உன் தெருவில் கண்டேன் நீ பேசும் வரையில் நான் ஊமைக் குயில் தான் ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உறவாடலாம் ஓடி வா