← Back

Pillaiyaiyum Killi Vittu Song Lyrics

Singer : Mu. Ka. Muthu Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male : Silar poonaikkum thozhan enbaar Paalukkum kaaval enbaar Antha kadhai kaattuthu un mugaraasi Male : Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male : Kadhalil paathi kaividum jaathi Kaalaigal enbarkal ellorum Aanaal kadhalan thannai kaividum pennai Kandavar illaiyammaa ennaalum Male : Pudhithaai irukkuthammaa seemaatti unnai Pennena solluvathaar paaraattu Male : Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male : Sooriyan thannai yaarena ketkum Thaamarai pooovengum kidaiyaathu Un ullaththai kelu unmaiyai koorum Nenjukku poi solla theriyaathu Male : Nilavai vaanariyum thannaalae Nam uravai oorariyum munnaalae Male : Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male : Ooruyir endru uravinil andru Eeruyir kalanthathellaam poiyaachchu Antha pattinaththaarum pathinettu perum Paadina vaarththaiyellaam meiyaachchu Male : Nambinor keduvathundu pennaalae Endra nalla sol paliththathammaa unnaalae Male : Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi
பாடகர் : மு. க. முத்து இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : சிலர் பூனைக்கும் தோழன் என்பார் பாலுக்கும் காவல் என்பார் அந்தக் கதை காட்டுது உன் முகராசி ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : காதலில் பாதி கைவிடும் ஜாதி காளைகள் என்பார்கள் எல்லோரும் ஆனால் காதலன் தன்னை கைவிடும் பெண்ணை கண்டவர் இல்லையம்மா எந்நாளும் ஆண் : புதிதாய் இருக்குதம்மா சீமாட்டி உன்னை பெண்ணென சொல்லுவதார் பாராட்டி ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : சூரியன் தன்னை யாரென கேட்கும் தாமரை பூவெங்கும் கிடையாது உன் உள்ளத்தைக் கேளு உண்மையைக் கூறும் நெஞ்சுக்கு பொய் சொல்லத் தெரியாது ஆண் : நிலவை வானறியும் தன்னாலே நம் உறவை ஊரறியும் முன்னாலே ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : ஓருயிர் என்று உறவினில் அன்று ஈருயிர் கலந்ததெல்லாம் பொய்யாச்சு அந்த பட்டினத்தாரும் பதினெட்டு பேரும் பாடின வார்த்தையெல்லாம் மெய்யாச்சு ஆண் : நம்பினோர் கெடுவதுண்டு பெண்ணாலே என்ற நல்ல சொல் பலித்ததம்மா உன்னாலே ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி