← Back

Chinna Paiya Kitta Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Chinna paiyaa kitta vaaiyyaa Pullaiyaara suththi vaaiyyaa Moonjooru maathiri aala konjam paarunga Vaalu engae pochchuthu konjam kelunga Chorus : Aththiri patchaa kozhukatta Annakkili kitta maattikitta Female : Chinna paiyaa kitta vaaiyyaa Pullaiyaara Chorus : Takku takku Female : Suththi vaaiyyaa Moonjooru maathiri aala konjam paarunga Vaalu engae pochchuthu konjam kelunga Chorus : Aththiri patchaa kozhukatta Annakkili kitta maattikitta Female : Korangu mugam ammaadi Adhukku enna kannaadi Edhuththaa odappaen adhil naan killaadi Korangu mugam ammaadi Adhukku enna kannaadi Edhuththaa odappaen adhil naan killaadi Female : Mogara kattaikku meesai edhukku Mogara kattaikku meesai edhukku Valaiyalittukko pudava kattikko Vaaiyyaa vaa ration kadai Female : Chinna paiyaa kitta vaaiyyaa Pullaiyaara Chorus : Takku takku Female : Suththi vaaiyyaa Moonjooru maathiri aala konjam paarunga Vaalu engae pochchuthu konjam kelunga Chorus : Aththiri patchaa kozhukatta Annakkili kitta maattikitta Female : Kaasi kadaththeruvil varavu vachchatha Kaasi kadaththeruvil varavu vachchatha Nadu theruvula selavu vaikkira Ennaattam ponnu undaa Sollu maappilla Male : …………..
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : சின்னப் பையா கிட்ட வாய்யா புள்ளையார சுத்தி வாய்யா மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க குழு : அத்திரி பட்சா கொழுக்கட்ட அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட… பெண் : சின்னப் பையா கிட்ட வாய்யா புள்ளையார குழு : டக்கு டக்கு பெண் : சுத்தி வாய்யா மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க குழு : அத்திரி பட்சா கொழுக்கட்ட அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட… பெண் : கொரங்கு முகம் அம்மாடி அதுக்கு என்ன கண்ணாடி எதுத்தா ஒடப்பேன் அதில் நான் கில்லாடி கொரங்கு முகம் அம்மாடி அதுக்கு என்ன கண்ணாடி எதுத்தா ஒடப்பேன் அதில் நான் கில்லாடி பெண் : மொகரக் கட்டைக்கு மீசை எதுக்கு மொகரக் கட்டைக்கு மீசை எதுக்கு வளையலிட்டுக்கோ புடவ கட்டிக்கோ வாய்யா வா ரேஷன் கடை…… பெண் : சின்னப் பையா கிட்ட வாய்யா புள்ளையார குழு : டக்கு டக்கு பெண் : சுத்தி வாய்யா மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க குழு : அத்திரி பட்சா கொழுக்கட்ட அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட… பெண் : காசி கடத்தெருவில வரவு வச்சத காசி கடத்தெருவில வரவு வச்சத நடுத் தெருவுல செலவு வைக்கிற என்னாட்டம் பொண்ணு உண்டா சொல்லு மாப்பிள்ள…