← Back

Kaaviri Penne Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : R. Sudharsanam Male : Kaaviri pennae vaazhga Kaaviri pennae vaazhga Undhan kaadhalan Chozha vaendhadnum vaazhga Female : Kaaviri pennae vaazhga Undhan kaadhalan Chozha vaendhadnum vaazhga Both : Kaaviri pennae vaazhga Nee vaazhga pennae vaazhga Female : {Thenkula pen araitha Manjalil kulithaai Thirumbiya dhisai ellaam Ponnadi kuvitthaai} (2) Male : Nadaiyinil baradha Kalaiyinai vadithaai… Aa….aaa….aaa….aaa…aaa…aaa…aa..aa… Male : Nadaiyinil baradha kalaiyinai vadithaai Nadaiyinil baradha kalaiyinai vadithaai Naru malar udaiyaal maeniyai maraithaai Both : Kaaviri pennae vaazhga Nee vaazhga pennae vaazhga Female : Un arum kanavan gangaiyai anaithae Kanni kumariyaiyum thannudai inaithaan Female : Un arum kanavan gangaiyai anaithae Kannik kumariyaiyum thannudai inaithaan Male : {Aayinum un nenjil pagai yaedhum illai Adhuvae mangaiyarin karpukkor ellai } (2) Female : Aayiram vazhigalil aadavar selvaar Adhuvae karpendru nammidam solvaar Aayiram vazhigalil aadavar selvaar… Adhuvae karpendru nammidam solvaar…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : காவிரிப் பெண்ணே வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க பெண் : காவிரிப் பெண்ணே வாழ்க உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க பெண் : தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில் குளித்தாய் திரும்பிய திசை எல்லாம் பொன்னடி குவித்தாய்} (2) ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய்… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய் நடையினில் பரத கலையினை வடித்தாய் நறு மலர் உடையால் மேனியை மறைத்தாய் இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க பெண் : உன் அரும் கணவன் கங்கையை அணைத்தே கன்னிக் குமரியையும் தன்னுடன் இணைத்தான் ஆ… ஆ… பெண் : உன் அரும் கணவன் கங்கையை அணைத்தே கன்னிக் குமரியையும் தன்னுடன் இணைத்தான் ஆண் : {ஆயினும் உன் நெஞ்சில் பகை ஏதும் இல்லை அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை} (2) பெண் : ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார் அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார் ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்… அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்…