← Back

Time Passukosaram Song Lyrics

Singers : Saranya Ponvannan and Padmalatha Music by : Ghibran Female : Time passukosaram Type-u writing ponathum Taba taba manthiram Timingilo kettathum Female : Thatta thatta pathinjathu Thaal muzhukka premaa Thagathimi aattamthaan Thaalakthi venam Female : Vaathiyaaru theriyala Vayasu varambu vilangala Vaalaatti paakkura Thiruttu poonai puriyala Pattu poochi valarumpothu Adutha nilai theriyala Pathu viral pazhakkathukku Paal mayakkam thaangala Female : {A S D F ….G F G F L K J….. H J H J } (2) Female : Kundooru santhaikkulla Vaanga vantha maatta pola Yaar yaaro intikii kochi Peram pesa.. Illaatha kaadhalukku Kaadhu vachu mookku vachu Pollaatha vaathiyaaru Paasam kaatta Female : Vidiyum pothu thaalikatti Thooki poga koodi nikka Pidichiruntha aala katta Odi vandha naan.. Female : Intha nuchu bairathera Ikkadochu nunjunthi Packusachi sethpatti Yemi sethuraa.. Female : A S D F ….G F G F L K J….. H J H J Female : Ayyaiyo …devudaa devudaa devudaa Apapaa…devudaa devudaa devudaa
பாடகிகள் : சரண்யா பொன்வண்ணன், பத்மலதா இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் பெண் : டைம் பாசு கோசரம் டைப்பு ரைட்டிங் போனதும் டப டப மந்திரம் டிமிங்கிலோ கேட்டதும் பெண் : தட்ட தட்ட பதிஞ்சது தாள் முழுக்க பிரேமா தகதிமி ஆட்டம் தான் தாளக்தி வேணாம் பெண் : வாத்தியாரு தெரியல வயசு வரம்பு விளங்கல வாலாட்டி பாக்குறா திருட்டு பூனை புரியல பட்டுப்பூச்சி வளரும்போது அடுத்த நிலை தெரியல பத்து விரல் பழக்கத்துக்கு பால் மயக்கம் தாங்கல பெண் : ……………………. பெண் : குண்டுரு சந்தைக்குள்ள வாங்க வந்த மாட்டப் போல யார் யாரோ இன்ட்டிகி கொச்சி பேரம் பேச இல்லாத காதலுக்கு காது வச்சு மூக்கு வச்சு பொல்லாத வாத்தியாரு பாசம் காட்ட பெண் : விடியும் போது தாலிக்கட்டி தூக்கிப் போக கூடி நிக்க பிடிச்சிருந்த ஆளக் காட்ட ஓடி வந்தேன் நான் பெண் : இந்த னுச்சு பைரதீர இக்கடுச்சு னுஞ்சுந்தி பகுசச்சி சேத்பட்டி எமி சேதுரா பெண் : ………………………………. பெண் : அய்யய்யோ தேவுடா தேவுடா தேவுடா அப்பப்பா தேவுடா தேவுடா தேவுடா