← Back

Sola Pasunkiliye Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Sola pasungkiliyae…. Sondhamulla poongkodiyae…. Eechcha ilangkuruththae…. En thaayi solaiyammaa…. Male : Kodi thiraviyamae Vanthathu vanthathu yen Kolla ponathu ponathu yen Aavi thudikka vittu Sendrathu sendrathu yen Vittu sendrathu sendrathu yen Male : Sola pasungkiliyae…. Sondhamulla poongkodiyae…. Eechcha ilangkuruththae…. En thaayi solaiyammaa…. Male : Kannupada pogum endru Poththi vacha poongkuyilae Mannu pattu pogum endru Nenjam indru thoongaliyae Male : Vaangi vantha malliyappoo Vaasam innum pogaliyae Panthakaalu pallam innum Manneduthu moodaliyae Male : Nee vaazhntha kaatchi ellaam Thedugindrenae Naan ingae naadhi indri Vaadugindrenae Male : Sola pasungkiliyae…. Sondhamulla poongkodiyae…. Male : Kodi thiraviyamae Vanthathu vanthathu yen Kolla ponathu ponathu yen Aavi thudikka vittu Sendrathu sendrathu yen Vittu sendrathu sendrathu yen Male : Thangathula thaali panni Thangathukku pottenae Thangiyaval vaazhavum illae Thattu kettu ponenae Male : Sangu nira thaamaraiya Sengaraiyaan theendidumo Manja muga malligaiya Mankaraiyaan maathidumo Male : Karppoora katti onnu Kaathula ponathadi Sendhoora vaazhai onnu Sethula saanjathadi Male : Sola pasungkiliyae…. Sondhamulla poongkodiyae…. Male : Kodi thiraviyamae Vanthathu vanthathu yen Kolla ponathu ponathu yen Aavi thudikka vittu Sendrathu sendrathu yen Vittu sendrathu sendrathu yen Male : Sola pasungkiliyae…. Sondhamulla poongkodiyae…. Eechcha ilangkuruththae…. En thaayi solaiyammaa….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன் கொள்ள போனது போனது ஏன் ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன் விட்டு சென்றது சென்றது ஏன் ஆண் : சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா ஆண் : கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே ஆண் : வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே ஆண் : நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே ஆண் : சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன் கொள்ள போனது போனது ஏன் ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன் விட்டு சென்றது சென்றது ஏன் ஆண் : தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே ஆண் : சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ ஆண் : கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி ஆண் : சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன் கொள்ள போனது போனது ஏன் ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன் விட்டு சென்றது சென்றது ஏன் ஆண் : சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா