← Back

Aathadi Paavada Kathada Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada Kathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey… kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Male : Aathadi paavada kathaada Kathaada nenju koothaada Male : Adi naal paarthu Naan vandhen veembaga Un paavada poovil naan kaambaga Kaambaga vandhen veembaga Un veetil inneram aal illaiyae Odathae pennae naan thael illaiyae Male : Adi sevaazhaiyae …yae…. Un veettu sevaazhai En kaigal pattalae Kulai rendu thalladho Vaa mullaiyae Male : Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada Kathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey… kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Male : Malar moodum nilai Konjam vilagaatho Adi naal ellaam dhavam seidhen Nazhuvatho Nazhuvatho vanthu thazhuvatho Neer sotta nindralae jaladhosham thaan Nee ingu podathae pagal vesham thaan Male : Ilam poonjolaiyae…. Un poomaeni naan paarkkum Kannaadi aagatho Aanaalum nee romba thaaralam thaan Male : Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada Kathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey… kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Male : Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட.. ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே ஆண் : அடி செவ்வாழையே…. யே……. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் ஆண் : இளம் பூஞ்சோலையே…… உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான் ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட