← Back

Chinna Kutti Azhagai Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Mama….mama….mama… Female : Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female : Naanirukkira nilaiyai paarththu Nadanthukka mama Thaenirukkira mugaththai parththu Saernthukka mama… Female : Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female : Anantha kadhalai Aarambam seigiraen nanammaa Aarambam seithida Naanendru vanthaval neeyammaa Female : Kayil pattathum thottathum Ennenna inbam undaagum Nee konjam sollammaa Female : Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female : Neeyaachchu nanaachchu Nerukku neraaga vaariyaa Nee paarththa ponnunga Yaaraenum ennaattam jodiyaa Female : Intha theeraatha mogaththil Konjattum ennai Ennaannu sollu pinnae Female : Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female : ………….. Female : Rambaiyum oorvasi Menagai ellaamum paarththavan Raththiri neraththil sariththiram Sangeetham kettavan aa…aa…aa…. Female : Kamapa kama thapa maa gaa gaa sa tha Saa kaa ka saakaka saagaga Sariththiram sangeetham kettavan Unnai thottaakka thulluvae thaalaathu ponnae Rajannu sollu ennai Female : Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female : Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Hae hae hae hae…….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா மாமா……..மாமா…..மாமா…….. பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : நானிருக்கிற நிலையைப் பார்த்து நடந்துக்க மாமா தேனிருக்கிற முகத்தைப் பார்த்து சேர்ந்துக்க மாமா……. பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : ஆனந்தக் காதலை ஆரம்பம் செய்கிறேன் நானம்மா ஆரம்பம் செய்திட நானென்று வந்தவள் நீயம்மா பெண் : கையில் பட்டதும் தொட்டதும் என்னென்ன இன்பம் உண்டாகும் நீ கொஞ்சம் சொல்லம்மா பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : நீயாச்சு நானாச்சு நேருக்கு நேராக வாரியா நீ பார்த்த பொண்ணுங்க யாரேனும் என்னாட்டம் ஜோடியா பெண் : இந்த தீராத மோகத்தில் கொஞ்சட்டும் என்னை என்னான்னு சொல்லு பின்னே பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : லாலாலலலலலாலா லாலாலாலா லாலாலலலலலாலா லாலாலாலா…. பெண் : ரம்பையும் ஊர்வசி மேனகை எல்லாமும் பார்த்தவன் ராத்திரி நேரத்தில் சரித்திரம் சங்கீதம் கேட்டவன் ஆ…….ஆ…..ஆ… பெண் : கமப கம தப மா கா கா ஸ த ஸா கா க ஸாகக ஸாகக சரித்திரம் சங்கீதம் கேட்டவன் –உன்னைத் தொட்டாக்க துள்ளுவே தாளாது பொண்ணே ராஜான்னு சொல்லு என்னை பெண் : சின்னக்குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : சின்னக்குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்கலாமா சிங்காரமா எம் மனசை விரிச்சிக்கலாமா ஹே……ஹே……ஹே…..ஹே……