← Back

Raasi Nalla Raasi Song Lyrics

Singer : Arjun Sarja Music by : Shankar Ganesh Lyrics by : Piraisoodan Chorus : ………….. Male : Rasi nalla rasi oorum pesum Ennoda rasi ellaamae easy Thottaalum pattaalum ponnaagum paaru Male : Kalyaanamaa katcheriyaa Aattam podu nee paattu paadu Ada illennaa irukku dappaankuththu Male : Hoi…….hoi…. Rasi nalla rasi oorum pesum Ennoda rasi ellaamae easy Thottaalum pattaalum ponnaagum paaru Male : Kalyaanamaa katcheriyaa Aattam podu nee paattu paadu Ada illennaa irukku dappaankuththu Chorus : Laal laalaa laal laala laal laalaa Thagathimi thaam thagathimi thaam thagathimi thaam Thagathimi thaam thagathimi thaam thagathimi Male : Kalyaani revathi mogini seedhaa araerae Sridevi gowthami roobini radhaa Ennoda paattulae sokkithaanae Aamaa ellorum aanaanga super star-aa…. Male : Intha pappa module old Paarththaa role-du gold-u Minukkuthae jolikkuthae Manasu kedanthu thavikkuthae Chorus : Minukkuthae jolikkuthae Manasu kedanthu thavikkuthae Male : Rasi nalla rasi oorum pesum Ennoda rasi ellaamae easy Thottaalum pattaalum ponnaagum paaru Male : Kalyaanamaa katcheriyaa Aattam podu nee paattu paadu Ada illennaa irukku dappaankuththu Chorus : …………… Male : Michael-u jackson nammaalaiyyaa Adha mylapore maami sonnaalaiyyaa Themmaangu paattula panthaaduvaen Naan thillaanaa potta vanthaaduvaen Male : Vaada thambi vaada soda vaangi thaadaa Nenachchathu nadakkuthu kanavu nanavu palikkuthu Nenachchathu nadakkuthu kanavu nanavu palikkuthu Male : Rasi nalla rasi oorum pesum Ennoda rasi ellaamae easy Thottaalum pattaalum ponnaagum paaru Male : Kalyaanamaa katcheriyaa Aattam podu nee paattu paadu Illennaa irukku dappaankuththu Male and Chorus : Illennaa irukku dappaankuththu Illennaa irukku dappaankuththu Male : Haei haei haei
பாடகர் : அர்ஜுன் சர்ஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பிறைசூடன் குழு : ………………. ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து…. ஆண் : ஹோய்……ஹோய்… ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து…. குழு : லால் லாலா லால் லால லால் லாலா தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமி ஆண் : கல்யாணி ரேவதி மோகினி சீதா அரேரே ஸ்ரீதேவி கௌதமி ரூபிணி ராதா என்னோட பாட்டுலே சொக்கித்தானே ஆமா எல்லோரும் ஆனாங்க சூப்பர் ஸ்டாரா ஆண் : இந்த பாப்பா மாடல் ஓல்டு பார்த்தா ரோல்டு கோல்டு மினுக்குதே ஜொலிக்குதே மனசு கெடந்து தவிக்குதே குழு : மினுக்குதே ஜொலிக்குதே மனசு கெடந்து தவிக்குதே ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து…. குழு : …………………….. ஆண் : மைக்கேலு ஜாக்ஸன் நம்மாளைய்யா அத மைலாப்பூர் மாமி சொன்னாளய்யா தெம்மாங்கு பாட்டுல பந்தாடுவேன் நான் தில்லானா போட்டா வந்தாடுவேன் ஆண் : வாடா தம்பி வாடா சோடா வாங்கி தாடா நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து…. ஆண் மற்றும் குழு : இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து ஆண் : ஹேய் ஹேய் ஹேய்