← Back

Vaanai Maranthu Nindra Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Aa.. ha..ha Vaanai maranthu nindra puvi yedhu Mazhaiyai maranthu nindra payir yedhu Aadal maranthu nindra mayil yedhu Aasai maranthu nindra hm ha Aasai maranthu nindra Manam yedhu.. manam yedhu Female : Ilaiyil amarum paniyum thuyilum Thugilum paniyum nilavum thazhuvum Female : Vaanathil kaalaiyilae oru Aadhavanai kandaal Mounathil kaadhalilae aval Malar polae nindraal Nerukku nerr irundhum Aval nenjm pesavillai Adhu ninaivoo illai kanavoo Adhai ketkkum thunivum illai Female : Sottu sottu…sottu sottu Vellam vandhaal Ondrai ondru pinni kondu ondraagum Muthu muthu ennam vandhaal Munnum pinnum kannum nenjum thalladum Aval solvaalo thunai kolvaalo Thannai velvaalo Female : Thaamarai nenjam ingae oliyaaga Aadhavan nenjam sellum vazhiyaaga Thoodhu solvorum illai Thunaiyaaga ennai thuyavan Kaanavillai thelivaaga
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ….ஹஹா…… வானை மறந்து நின்ற புவி ஏது மழையை மறந்து நின்ற பயிர் ஏது ஆடல் மறந்து நின்ற மயில் ஏது ஆசை மறந்து நின்ற ஹும்…ஆஹ்…. ஆசை மறந்து நின்ற மனம் ஏது மனம் ஏது பெண் : இலையில் அமரும் பனியும் துயிலும் துகிலும் பனியும் நிலவும் தழுவும் பெண் : வானத்தில் காலையிலே ஒரு ஆதவனைக் கண்டாள் மௌனத்தில் காதலிலே அவள் மலர் போலே நின்றாள் நேருக்கு நேர் இருந்தும் அவள் நெஞ்சம் பேசவில்லை அது நினைவோ இல்லை கனவோ அதை கேட்கும் துணிவும் இல்லை பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டு வெள்ளம் வந்தால் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு ஒன்றாகும் முத்து முத்து எண்ணம் வந்தால் முன்னும் பின்னும் கண்ணும் நெஞ்சும் தள்ளாடும் அவள் சொல்வாளோ துணைக் கொள்வாளோ தன்னை வெல்வாளோ பெண் : தாமரை நெஞ்சம் இங்கே ஒளியாக ஆதவன் நெஞ்சம் செல்லும் வழியாக தூது சொல்வோரும் இல்லை துணையாக என்னை தூயவன் காணவில்லை தெளிவாக