← Back

Thoppiloru Naadakam Song Lyrics

Singers : Ilayaraja, Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Chorus : …………………… Female : Thoppiloru naadagam nadakuthu Yaelelankiliyae Male : Thoppiloru naadagam nadakuthu Yaelelankiliyae Silance….. Male : Thoppiloru naadagam nadakuthu Yaelelankiliyae Thogai mayil aattam poduthu Yaelelankiliyae Female : Naadakaththuk kadhaiyo pudhusu Nadikka vantha aalum pudhusu Naanga ippa nadaththura kadhaiyila Raasaa onnu raani onnu Aaduthu paaduthu ammaadi Female : Thoppiloru naadagam nadakuthu Yaelelankiliyae Thogai mayil aattam poduthu Yaelelankiliyae Chorus : …………… Female : Paarthaalum paarthen Ada naalum naanum paarthen Kaettaalum kaettaen Un keerththi yaavum kaettaen Nenjukkulla nenachaen Nimmadhiya korachaen Ennaththa solluvean Male : Adha maadhiri nee kaadhali Aasaiyila pala vidha nenappula Paarththaen onna kaettaen onna Paasaththula thaviyaa irundhu thavichaen Female : Thoppiloru naadagam nadakuthu Yaelelankiliyae Thogai mayil aattam poduthu Yaelelankiliyae Male : Cut… Chorus : Laallalaa laalla laalla laallaa Laallalaa laalla laalla laallaa Laallalaa laalla laallaa laalla laallaa laa Male : Paakkaadha kannu dhenam yaekkaththoda thaedum Kaekkaadha onnu manam raagaththoda paadum Pakkaththula irundhaa sorgaththukku virundhaa Thottu rasippaen Female : Oru naalilae…….theerumaa Thookkaththula thodarura kanavula Thottaa enna pattaa enna Aasaiyilae anachaa rasichaa enna Male : Thoppiloru naadagam nadakuthu Yaelelankiliyae Thogai mayil aattam poduthu Yaelelankiliyae Female : Naadakaththuk kadhaiyo pudhusu Nadikka vantha aalum pudhusu Naanga ippa nadaththura kadhaiyila Raasaa onnu raani onnu Aaduthu paaduthu ammaadi Female : Thoppiloru naadagam nadakuthu Yaelelankiliyae Thogai mayil aattam poduthu Yaelelankiliyae Aa…..aiyaiyae…cut…
பாடகர்கள் : இளையராஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………… பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே ஆண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே சைலென்ஸ்………. ஆண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே பெண் : நாடகத்துக் கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு நாங்க இப்ப நடத்துற கதையில ராசா ஒன்னு ராணி ஒன்னு ஆடுது பாடுது அம்மாடி பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே குழு : ………………………. பெண் : பார்த்தாலும் பார்த்தேன் அட நாளும் நானும் பார்த்தேன் கேட்டாலும் கேட்டேன் உன் கீர்த்தி யாவும் கேட்டேன் நெஞ்சுக்குள்ள நெனச்சேன் நிம்மதிய கொறச்சேன் என்னத்த சொல்வேன் ஆண் : அத மாதிரி நீ காதலி ஆசையில பலவித நெனப்புல பார்த்தேன் ஒன்ன கேட்டேன் ஒன்ன பாசத்துல தவியா இருந்து தவிச்சேன் பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே ஆண் : கட் குழு : …………………….. ஆண் : பாக்காத கண்ணு தெனம் ஏக்கத்தோட தேடும் கேக்காத ஒன்னு மனம் ராகத்தோட பாடும் பக்கத்துல இருந்தா சொர்க்கத்துக்கு விருந்தா தொட்டு ரசிப்பேன் பெண் : ஒரு நாளிலே…….தீருமா தூக்கத்தில தொடருற கனவுல தொட்டா என்ன பட்டா என்ன ஆசையிலே அணைச்சா ரசிச்சா என்ன பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே பெண் : நாடகத்துக் கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு நாங்க இப்ப நடத்துற கதையில ராசா ஒன்னு ராணி ஒன்னு ஆடுது பாடுது அம்மாடி பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே ஆ…..ஐயையே…….கட்