← Back

Kalyaana Maalai 1 Song Lyrics

Singers : Ilayaraja and S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : {Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen} (2) Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male : Vaalibangal odum vayadhaaga koodum Aanaalum anbu maaraadhathu Maalaiyidum sondham mudipotta bandham Pirivennum sollae ariyaadhathu Male : Azhagaana manaivi anbaana thunaivi Amaindhaalae perinbamae Madimeedhu thuyila sarasangal payila Moghangal aarambamae Male : Nalla manaiyaalin nesam oru kodi Nenjamenum veenai paadumae thodi Sandhoosha saamraajyamae… Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male : Koovugindra kuyilai koottukkul vaithu Paadendru sonnaal paadaadhamaa Solaimayil thannai siraivaithu pootti Aadendru sonnaal aadaadhamaa Male : Naaldhorum rasigan paarattum kalainjan Kaavalgal enakillaiyae Sogangal enakum nenjodu irukkum Sirikaadha naalillaiyae Male : Thukkam silaneram pongivarumbodhum Makkal manampolae paaduven kannae En sogham ennodudhaan… Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Hmmm..mmmm..mmmmm…mmmmmm..
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் } (2) சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது ஆண் : அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே ஆண் : நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா ஆண் : நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே ஆண் : துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்