← Back

Needhi Dhevan Ulagil Song Lyrics

Singers : T. M. Soundarajan and R. Balasaraswathy Music by : K. V. Mahadevan Male : Needhi devan ulagil neeyallavo Needhi devan ulagil neeyallavo Inba nilaiyae yaavum un seyal allavoo Needhi devan ulagil neeyallavo Inba nilaiyae yaavum un seyal allavoo Female : Jyothiyae sudarae arul puri deva Jyothiyae sudarae arul puri deva Sollulagam magizhum vallalae vaa vaa Both : Sollulagam magizhum vallalae vaa vaa Needhi devan ulagil neeyallavo Inba nilaiyae yaavum un seyal allavoo Male : Paavalarum naavalarum paamaalai soodavae Chorus : Paamaalai soodavae Male : Bhakta kodigal magizhndhu poomaalai podavae Chorus : Poomaalai podavae Male : Devaadhi devargalum nalaasi kooravae Chorus : Nalaasi kooravae Male : Tharisangin varungaala selvam nee vaazhgavae Chorus : Selvam nee vaazhgavae…..vaazhgavae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : நீதி தேவன் உலகில் நீயல்லவோ நீதி தேவன் உலகில் நீயல்லவோ இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ நீதி தேவன் உலகில் நீயல்லவோ இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ பெண் : ஜோதியே சுடரே அருள்புரி தேவா ஜோதியே சுடரே அருள்புரி தேவா சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா இருவர் : சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா நீதி தேவன் உலகில் நீயல்லவோ இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ ஆண் : பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே குழு : பாமாலை சூடவே ஆண் : பக்த கோடிகள் மகிழ்ந்து பூமாலை போடவே குழு : பூமாலை போடவே ஆண் : தேவாதி தேவர்களும் நல்லாசி கூறவே குழு : நல்லாசி கூறவே ஆண் : திரிசங்கின் வருங்கால செல்வம் நீ வாழ்கவே குழு : செல்வம் நீ வாழ்கவே… வாழ்கவே…