← Back

Pathu Endrathukkulle Female Song Lyrics

Singer : Vaikom Vijayalakshmi Music Director : D. Imman Lyricist : Mani Amudhavan Male : 10,9,8,7,6,5,4,3,2,1 Pathu endrathukulla Female : Onnu onnu rendu Onnu rendum moonu Moonu kulla naalu Naalu anju aaru Aaru onnu ezhu Ezhu kulla ettu Ettu onnu onbathu Onbathu onnum pathu Female : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla Female : Vettai ithu vettai Vengaioda koota Thandavaena gate-ah Maathuko nee route ah Singathoda kaata Aanda oru aata Ennikida paatha Ella thanda maata Female : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla Female : Paatha ivan ambi Paathu poda thambi Minsaaram paayum kambi Thodathada Female : Ondikivan ondi Breakillatha vandi Mothipudum kitta varathada Yaarada inai Adakuvaan unai Aaru kadal ezhu malai Ettu thikkum suthi varauvaan Female : Pathu endrathukulla Female : Fire ivar fireu Current ulla wire-u Emanoda kayiru Thotta pogum uyiru Thavaruda thavaru Thalli konjam navuru Ipo ipo theriyum Ivanoda poweru Female : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla Female : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla
பாடகி : வைக்கோம் விஜய லட்சுமி இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மணி அமுதவன் பெண் : 10,9,8,7,6,5,4,3,2,1 பத்து எண்றதுக்குள்ள பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மூணுக்குள்ள நாலு நாலு அஞ்சு ஆறு ஆறும் ஒண்ணும் ஏழு ஏழுக்குள்ள எட்டு எட்டு ஒண்ணும் ஒன்பது ஒன்பதொண்ணு பத்து பெண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள….. பெண் : வேட்ட இது வேட்ட வேங்கையோட கோட்ட தாண்ட வேணா கேட்ட மாத்திக்கோடி ரூட்ட சிங்கத்தோட காட்ட ஆண்ட ஒரு ஆட்ட என்னிக்கி டா பாத்த எல்ல தாண்ட மாட்ட பெண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள ஆ… பெண் : ஹோ… பாத்தா இவன் அம்பி பாத்து போடா தம்பி மின்சாரம் பாயும் கம்பி தொடாதேடா ஒண்டிக்கிவன் ஒண்டி ப்ரேக் இல்லாத வண்டி மோதிப்புடும் கிட்ட வராதேடா யாருடா இணை அடக்குவான் உனை ஹே ஆறு கடல் ஏழு மலை எட்டு திக்கும் சுத்தி வருவான் பெண் : பத்து எண்றதுக்குள்ள….. பெண் : ஏ… ஃபையர் இவன் ஃபையர் கரண்ட் உள்ள ஒயறு எமனோட கயிறு தொட்டா போகும் உயிரு டவரு டா டவரு தள்ளிக் கொஞ்சம் நவரு இப்ப இப்ப தெரியும் இவனோட பவரு பெண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள….. பெண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள…..