← Back

Kinnathil Theneduthu Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Kinnaththil thaeneduththu Ennaththaal moodi vaiththaen Ennavo iraivanukku Ennidaththil karunai illai Female : Kinnaththil thaeneduththu Ennaththaal moodi vaiththaen Ennavo iraivanukku Ennidaththil karunai illai Female : Aariro aaraariro….aariro aariro… Aariro aariro aariro aariro…aaraaro…. Female : Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen Michamulla paingiliyum kattaruththu thavikkavittaen Itchaiyudan paaduathai en kilikku thoodhuvittaen En kilikku thoodhuvittaen…. Female : Kinnaththil thaeneduththu Female : Muttraththu vennilavey pettra magan kannuranga Muttraththu vennilavey pettra magan kannuranga Sattru nee thaalaattu thaai vadivil nee irunthu Ennai nee paarththa pinbum Sollavo vaarththaiyillai Female : Thanthaikko orr iravu thaayaarkko munnooru Thanthaikko orr iravu thaayaarkko munnooru Munnoorum kanda kangal kanneeril vaaduthammaa Kanneeril padagu vittu pillaiyidam oduthammaa Pillaiyidam oduthammaa…. Female : Kinnaththil thaeneduththu Ennaththaal moodi vaiththaen Ennavo iraivanukku Ennidaththil karunai illai Female : Aariro aaraariro….aariro aariro… Aariro aariro aariro aariro…aaraaro…. Aariro aariro aariro aariro…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை பெண் : ஆரிரோ ஆராரிரோ……ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ…….ஆராரோ….. பெண் : ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன் ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன் மிச்சமுள்ள பைங்கிளியும் கட்டறுந்து தவிக்க விட்டேன் இச்சையுடன் பாடுவதை என் கிளிக்கு தூது விட்டேன் என் கிளிக்கு தூது விட்டேன்……….. பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து பெண் : முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க சற்று நீ தாலாட்டு தாய் வடிவில் நீ இருந்து என்னை நீ பார்த்த பின்பும் சொல்லவோ வார்த்தையில்லை………. பெண் : தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு முன்னூறும் கண்ட கண்கள் கண்ணீரில் வாடுதம்மா கண்ணீரில் படகு விட்டு பிள்ளையிடம் ஓடுதம்மா பிள்ளையிடம் ஓடுதம்மா…………. பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை பெண் : ஆரிரோ ஆராரிரோ……ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ……. ஆரிரோ ஆரிரோ ஆரிரோ