← Back

Naama Aaduvathum Song Lyrics

Singers : Jikki and Jamuna Rani Music by : Susarla Dakshinamurthi Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku Female : Palar aalai kullaa poduvadhum kaasukku Female : Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Chorus : Kaasukku kaasukku Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku Palar aalai kullaa poduvadhum kaasukku Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Kaasukku kaasukku Female : Ohoo oo oo Pallu illaadha vellai thaadi Maappillai thaedi Tham chella pennaai thandhiduvor Kodaana kodi Chorus : Pallu illaadha vellai thaadi Maappillai thaedi Tham chella pennaai thandhiduvor Kodaana kodi Chorus : Ellaam pettiyilae Irukkum kaasukku Ellaam pettiyilae irukkum kaasukku Haa…aaa….aa….aa….aa… Haa….aaa….aa….aa….aa… Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku Palar aalai kullaa poduvadhum kaasukku Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Kaasukku kaasukku Female : Panam padaithavarin sollai kaettu Adhukku thaalam pottu Palar pallilithu paadiduvaar pin paattu Chorus : Panam padaithavarin sollai kettu Adhukku thaalam pottu Palar pallilitthu paadiduvaar pin paattu Chorus : Ellaam pettiyilae Irukkum kaasukku Ellaam pettiyilae irukkum kaasukku Haa…aaa….aa….aa….aa… Haa….aaa….aa….aa….aa… Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku Palar aalai kullaa poduvadhum kaasukku Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Kaasukku kaasukku
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஜமுனாராணி இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பெண் : பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு பெண் : சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு குழு : காசுக்கு காசுக்கு குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு பெண் : ஓஹோ ஓ ஓ பல்லு இல்லாத வெள்ளை தாடி மாப்பிள்ளை தேடி தம் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி குழு : பல்லு இல்லாத வெள்ளை தாடி மாப்பிள்ளை தேடி தம் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி குழு : எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ…. ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ…. குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு பெண் : பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு அதுக்கு தாளம் போட்டு பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு குழு : பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு அதுக்கு தாளம் போட்டு பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு குழு : எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ…. ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ. குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு