← Back

Adada Song Lyrics

Singer : Vijay Narain Music by : Sathya Male : Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu… Male : Suththavidum… Kannaala… En uchan thalayila Ammi arachava Muttuna muttula Muttiyum pernthenae Male : Naan rekka virichida Ninnu sirichava Thattuna thattula Salladaiyanenae Male : Thannalae…ae…ae..a.e… Konnaalae…ae…ae…ae… Male : Gin-nu adikkavilla Rum-mu kudikkavilla Pinna edhukku ippadi Manasu kerangi ponen Male : Mutham kudukkavilla Kutham nadakkavilla Pinna edhukku ippadi Manasu korangu aanen Male : En minnalae kottura Kannula pulli vechi Enna valachi neluchi Vannakili ava varanjaa kolam Male : Maththalam thattura manmadha Sangathi mothamum sollavachi Andha morattu sirukki Oththa nodiyila edutha yelam Male : Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu… Male : Hey kaal azhaga kanduvida Konjam kuninjenae Kai azhaga thattivida Kanni kazhinjenae Male : Vaai azhaga vattammida Kannu muzhichenae Maar azhagu mathiyilae Seththu polachenae Male : Konjam ava sirichaa Kozhuppae yerum Thottuvida thuninjaa Pasi theerum Male : Otti ava nadanthaa Ulagae saedham Vekkathula karanja Rasavaadham Male : Kolakaari nenjae Mala pambaa vanthu koththivida Vazhi yedhum illai Irunthaalum ennai katha vittayae Male : Gin-nu adikkavilla Rum-mu kudikkavilla Pinna edhukku ippadi Manasu kerangi ponen Male : Mutham kudukkavilla Kutham nadakkavilla Pinna edhukku ippadi Manasu korangu aanen Male : En minnalae kottura Kannula pulli vechi Enna valachi neluchi Vannakili ava varanjaa kolam Male : Maththalam thattura manmadha Sangathi mothamum sollavachi Andha morattu sirukki Oththa nodiyila edutha yelam Male : Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu…
பாடகர் : விஜய் நரேன் இசையமைப்பாளர் : சத்யா ஆண் : அடடா…. அடடா…. அவளே என் ஆளு….. அழகோ…. அழகு….. முழுசா நீ கேளு…. ஆண் : சுத்தவிடும்…. கண்ணால…. என் உச்சந் தலையில அம்மி அரைச்சவ முட்டின முட்டுல முட்டியும் பேந்தேனே ஆண் : நான் ரெக்க விரிச்சிட நின்னு சிரிச்சவ தட்டின தட்டுல சல்லடையானேனே ஆண் : தன்னாலே…..ஏ…..ஏ….ஏ….ஏ…. கொன்னாலே……ஏ…..ஏ…..ஏ….. ஆண் : ஜின்னு அடிக்கவில்லை ரம்மு குடிக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனுசு கெறங்கி போனேன் ஆண் : முத்தம் குடுக்கவில்லை குத்தம் நடக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனச கொரங்கு ஆனேன் ஆண் : என் மின்னல கொட்டுற கண்ணுல புள்ளி வெச்சி என்ன வளச்சி நெளுச்சி வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம் ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத சங்கதி மொத்தமும் சொல்லவச்சி அந்த மொரட்டு சிறுக்கி ஒத்த நொடியில எடுத்தா ஏலம் ஆண் : அடடா…. அடடா…. அவளே என் ஆளு….. அழகோ…. அழகு….. முழுசா நீ கேளு…. ஆண் : ஹேய் கால் அழக கண்டுவிட கொஞ்சம் குனிஞ்சேனே கை அழக தட்டிவிட கன்னி கழிஞ்சேனே ஆண் : வாய் அழக வட்டமிட கண்ணு முழிச்சேனே மார் அழகு மத்தியிலே செத்து பொழைச்சேனே ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சா கொழுப்பே ஏறும் தொட்டுவிட துணிஞ்சா பசி தீரும் ஆண் : ஒட்டி அவ நடந்தா உலகே சேதம் வெக்கத்துல கரைஞ்ச ரசவாதம் ஆண் : கொலைகாரி நெஞ்சே மல பம்பா வந்து கொத்திவிட வழி ஏதும் இல்லை இருந்தாலும் என்னை கத்த விட்டாயே ஆண் : ஜின்னு அடிக்கவில்லை ரம்மு குடிக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனசு கெறங்கி போனேன் ஆண் : முத்தம் குடுக்கவில்லை குத்தம் நடக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனுச கொரங்கு ஆனேன் ஆண் : என் மின்னல கொட்டுற கண்ணுல புள்ளி வெச்சி என்ன வளச்சி நெளுச்சி வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம் ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத சங்கதி மொத்தமும் சொல்லவச்சி அந்த மொரட்டு சிறுக்கி ஒத்த நொடியில எடுத்தா ஏலம் ஆண் : அடடா…. அடடா…. அவளே என் ஆளு….. அழகோ…. அழகு….. முழுசா நீ கேளு….