← Back

Kannatti Song Lyrics

Singer : Nakul Abhyankar Music by : A. H. Kaashif Male : ………………. Male : Hey unnaal ini En kannai killum kanavu nee Hey en minmini Ila nenjai allum ninaivu nee Male : Imaigal enbathum imaikaamal Ada irukkum enbathai unarnthenae Ilamai enbathu ithu thaana Mudhal mudhalaai viyanthenae Male : {Kangal rendumae Coloraachae Athil unthan bimbam thaan Uruvaachae Kaigal rendumae siragaachae En ilamai azhagaachae} (2) Male : Kannattiyae… Male : Kannattiyae… Male : Kannattiyae… Kannattiyae…ae…ae… Male : Ava vayasula naanum Irupathaal En kannula ava romba azhagu da Ava nadapathu konjam paaru da Ha ha ho ho…aiyayoyoyo… Male : Ennai vidavum enthan Nizhalukku Ava mela kaadhal adhigam da Ennai mundhi saayum paaru da Avalin mela…. Male : Pura mudhugil avalum Sainthida Bike-il naanum poveno Uyirudan nada uyirum urasida Anbae kaanbaeno Male : Kangal rendumae Coloraachae Athil unthan bimbam thaan Uruvaachae Kaigal rendumae siragaachae En ilamai azhagaachae Ilamai azhagaachae Male : Kangal rendumae Coloraachae Athil unthan bimbam thaan Uruvaachae Kaigal rendumae siragaachae En ilamai azhagaachae Male : Kannattiyae… Male : Kannattiyae… Male : Ka..ka…kannattiyae… Kannattiyae….. Kannattiyae….. Coloraachae… Uruvaachae… Ilamai azhagaachae…
பாடகர் : நகுல் அபயங்கார் இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப் ஆண் : ……………. ஆண் : ஹே உன்னால் இனி என் கண்ணை கிள்ளும் கனவு நீ ஹே என் மின்மினி இள நெஞ்சை அள்ளும் நினைவு நீ ஆண் : இமைகள் என்பதும் இமைக்காமல் அட இருக்கும் என்பதை உணர்ந்தேனே இளமை என்பது இதுதானா முதல் முதலாய் வியந்தேனே ஆண் : {கண்கள் ரெண்டுமே கலராச்சே அதில் உந்தன் பிம்பம்தான் உருவாச்சே கைகள் ரெண்டுமே சிறகாச்சே என் இளமை அழகாச்சே} (2) ஆண் : கண்ணாட்டியே….. ஆண் : கண்ணாட்டியே….. ஆண் : கண்ணாட்டியே….. கண்ணாட்டியே….ஏ….ஏ….. ஆண் : அவ வயசுல நானும் இருப்பதால் என் கண்ணுல அவ ரொம்ப அழகுடா அவ நடப்பது கொஞ்சம் பாருடா ஹ ஹா ஹோ ஹோ…..ஐயயோயோ… ஆண் : என்னை விடவும் எந்தன் நிழலுக்கு அவ மேல காதல் அதிகம்டா என்னை முந்தி சாயும் பாருடா அவளின் மேல….. ஆண் : புற முதுகில் அவளும் சாய்ந்திட பைக்கில் நானும் போவேனோ உயிருடன் நட உயிரும் உரசிட அன்பே காண்பேனோ ஆண் : கண்கள் ரெண்டுமே கலராச்சே அதில் உந்தன் பிம்பம்தான் உருவாச்சே கைகள் ரெண்டுமே சிறகாச்சே என் இளமை அழகாச்சே இளமை அழகாச்சே ஆண் : கண்கள் ரெண்டுமே கலராச்சே அதில் உந்தன் பிம்பம்தான் உருவாச்சே கைகள் ரெண்டுமே சிறகாச்சே என் இளமை அழகாச்சே ஆண் : கண்ணாட்டியே….. ஆண் : கண்ணாட்டியே….. ஆண் : க க கண்ணாட்டியே….. கண்ணாட்டியே…. கண்ணாட்டியே…. கலராச்சே….. உருவாச்சே……. இளமை அழகாச்சே……