← Back

Kuppai Vandiyil Song Lyrics

Singer : Saisharan Music by : Deepan Chakravarthy Male : Kuppai vandiyil selgirom payanam Allum kaigalil illaiyae salanam Saalai orangal Kuviyum kuppai koolangal Engalin vaazhkai Engal ullangal Suththam oorai athu pola Seivom naangal Male : Ada adada adada Drainage danger paarkkaamal Saakkadayil sewage alla Uyirai tharuvomae Male : Indha boomiyin kuppai manithan Kadavul innum allalaiyae Manithan podum plastic kuppaiyai Indha boomi thaangalaiyae Male : Everestil garbage-u Iyarkai aaguthae damage-u Anukkazhiva kootturaan Adha ketta thitturaan Nagara nachukkaatrinaal Andha ozone thiraiya Ozhichukatta paarkiraan Male : Kuppai vandiyil selgirom payanam Allum kaigalil illaiyae salanam Saalai orangal Kuviyum kuppai koolangal Engalin vaazhkai Engalin vaazhkai Engal ullangal Suththam oorai athu pola Seivom naangal Seivom naangal Male : Ada adada adada Drainage danger paarkkaamal Saakkadayil sewage alla Uyirai tharuvomae Male : Indha boomiyin kuppai manithan Kadavul innum allalaiyae Manithan podum plastic kuppaiyai Indha boomi thaangalaiyae Thaangalaiyae thaangalaiyae Male : Nana nanananaaa Nana naana naa nana naanaa
பாடகர் : சாய் சரண் இசையமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி ஆண் : குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம் அள்ளும் கைகளில் இல்லையே சலனம் சாலை ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள் எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள் சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள் ஆண் : அட அடடா அடடா ட்ரைன்ஏஜ் டேன்ஜர் பார்க்காமல் சாக்கடையில் சேவேஜ் அள்ள உயிரை தருவோமே ஆண் : இந்த பூமியின் குப்பை மனிதன் கடவுள் இன்னும் அள்ளலையே மனிதன் போதும் பிளாஸ்டிக் குப்பையை இந்த பூமி தாங்கலையே ஆண் : எவரெஸ்ட்டில் கார்பேஜ்ஜூ இயற்கை ஆகுதே டேமேஜூ அணுக்கழிவ கொட்டுறான் அத கேட்டா திட்டுறான் நகர நற்றுகாற்றினால் அந்த ஓசோன் திரைய ஒழிச்சு கட்ட பார்க்கிறான் ஆண் : குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம் அள்ளும் கைகளில் இல்லையே சலனம் சாலை ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள் எங்களின் வாழ்க்கை எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள் சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள் செய்வோம் நாங்கள் ஆண் : அட அடடா அடடா ட்ரைன்ஏஜ் டேன்ஜர் பார்க்காமல் சாக்கடையில் சேவேஜ் அள்ள உயிரை தருவோமே ஆண் : இந்த பூமியின் குப்பை மனிதன் கடவுள் இன்னும் அள்ளலையே மனிதன் போதும் பிளாஸ்டிக் குப்பையை இந்த பூமி தாங்கலையே தாங்கலையே தாங்கலையே ஆண் : …………………………….