← Back

Chowkidar Song Lyrics

Singer : Arunraja Kamaraj Music by : Raj Aryan Male : Rajaa veshathil chowkidhaaru Lesaa paarthaalae paththikkuvaaru Kaaja podaatha pant-ah paaru Hey rojaa nenjukkul kuthikkuvaaru Male : Heyy ambaani moonjellaam Adangungadaa Enga bhagadhooru baabunna Padhungungadaa Kannadi bommailaam odhungungadaa Ivan gaandaana mirugam thaan Thoora podaa Male : I am back Male : Ivandhaan rombha polladhavan Moonam basha theriyaadhavan Yaar vambukkum pogaathavan Ada oor anbathaan thattadhavan Male : Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male : Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male : …………………….. Male : Aaa jaa aaa aajaarae Jaa jaa jaa thuujaarae Khaa gau kyaa sangat heyy Hum thum kyaa nafrath heyy Male : Hey apraani moonjellam Adangungadaa Enga bhagadhooru baabunna Padhungungadaa Kannadi bommailaam odhungungadaa Ivan gaandaana mirugam thaan Thoora podaa Male : Ivandhaan rombha polladhavan Moonam basha theriyaadhavan Yaar vambukkum pogaathavan Ada oor anbathaan thattadhavan Male : Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male : Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male : Ivan gurkhaa… Ivan thaan gurkhaa Ivan gurkhaa… Ivan thaan gurkhaa
பாடகர் : அருண் ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன் ஆண் : ராஜா வேசத்தில் சௌகிதாரு லேசா பார்த்தாலே பத்திக்குவாரு காஜா போடாத பேண்ட்ட பாரு ஹேய் ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு ஆண் : ஹேய் அம்பானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா ஆண் : ஐ ஆம் பேக் ஆண் : இவன்தான் ரொம்ப பொல்லாதவன் மூனாம் பாஷை தெரியாதவன் யார் வம்புக்கும் போகாதவன் அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன் ஆண் : இவன் கூர்க்கா… ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா… ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : இவன் கூர்க்கா… ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா… ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : ………………….. ஆண் : ஆ ஜா ஆ ஆஜாரே ஜா ஜா ஜா துஜாரே க்ஹா கு க்யா சங்கட் ஹேய்ய் ஹம் தும் க்யா நப்ரத் ஹேய்ய் ஆண் : ஹேய் அப்ரானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா ஆண் : இவன்தான் ரொம்ப பொல்லாதவன் மூனாம் பாஷை தெரியாதவன் யார் வம்புக்கும் போகாதவன் அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன் ஆண் : இவன் கூர்க்கா… ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா… ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : இவன் கூர்க்கா… ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா… ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : இவன் கூர்க்கா… இவன்தான் கூர்க்கா… இவன் கூர்க்கா… இவன்தான் கூர்க்கா…