← Back

Enna Solla Yethu Solla Song Lyrics

Singers : Vijay Prakash and Chinmayi Music by : D. Imman Male : Enna solla yedhu solla Ninnu pochu bhoomi inga Enna solla yedhu solla Thaththi thaava thonuthinga Otha sollil yaavumae Azhagaagavae urumaruthae Pothukittu vaanamae pudhidhaagavae Mazha thooruthae Chorus : Sakki sakki sakki sakki…. Male : Sakki Chorus : Sakki sakki sakki saahilae.. Male : Sahilaeeee Chorus : Sakki sakki sakki sakki…. Sakki sakki sakki saahilae..ae.. Female : Ippadiyae ikkanamae Seththidavum sammathamae Male : Vanthaaiyae ennodu Edhanalae sol Female : Mun jenmamae seidha Mudivae badhil Male : Sollum munbu Tharisa kedanthenae Sonna pinbu velanjenae Female : Kamban chakku Karumba inichchene Kappi kallu malarnthenae Male : Enga ponaalum pogaama Suthi suthi Unna naai pola suthuthu En buththi Male : Enna solla yedhu solla Ninnu pochu bhoomi inga Enna solla yedhu solla Thaththi thaava thonuthinga Chorus : ………………. Chorus : Sakki sakki sakki sakki… sakki Sakki sakki sakki saahilae Sakki sakki sakki sakki… sakki Sakki sakki sakki saahilae..ae… Male : Ichu ichu kannathula Kichu kichu ennathulla Female : Yedhedho yekkangal Enai kolluthae Male : Toongunnu sonnaalum Adam pannuthae Female : Unna pathi Enakku theriyaatha Sokka vechu Ena yeippa Male : Thaneekkulla medhakkum Padagaanen Eppa pulla kara serppa Female : Unna kannaalam Seiyum pothu katti kittu Pulla peppenae pogaatha vittu Male : Aee…ae…..aee….ae…heyyy.. Chorus : Sakki sakki sakki sakki… sakki Sakki sakki sakki saahilae Sakki sakki sakki sakki… sakki Sakki sakki sakki saahilae..ae…
பாடகி : சின்மயி பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே குழு : சக்கி சக்கி சக்கி சக்கி ஆண் : சக்கி குழு : சக்கி சக்கி சக்கி சாஹிலே ஆண் : சாஹிலே குழு : சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே பெண் : இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே ஆண் : வந்தாயே என்னோடு எதனாலே சொல் பெண் : முன்ஜென்மமே செய்த முடிவே பதில் ஆண் : சொல்லும் முன்பு தாிசா கிடந்தேனே சொன்ன பின்பு விளைஞ்சேனே பெண் : கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே கப்பி கல்லு மலா்ந்தேனே ஆண் : எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி உன்ன நாய் போல சுத்துது என் புத்தி ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க குழு : ………………………….. குழு : சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே ஆண் : இச்சு இச்சு கன்னத்துல கிச்சு கிச்சு எண்ணத்துல பெண் : ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே ஆண் : துாங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே பெண் : உன்ன பத்தி எனக்கு தொியாதா சொக்க வெச்சு என ஏப்ப ஆண் : தண்ணிக்குள்ள மிதக்கும் படகானேன் எப்ப புள்ள கர சோ்ப்ப பெண் : உன்ன கண்ணாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு புள்ள பெப்பேனே போகாத விட்டு ஆண் : ……………………………… குழு : சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே