← Back

Kalyaana Chelai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, Shoba Chandrasekar and Chorus Music by : Ilayaraja Male : Kalyaana saelai unadhaagum naalai Chorus : Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai Chorus : Aa…aaa…aaa…aaa..aaa..aaa…aa…aa… Haa..aa..haa..aa.haa..aa…haa…aa… haa..aa…haa..aa.. Male : Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai Female : Neeyaaga medai yetri Podum poo maalai Paadaadha raagam kettu konden uravu Male : Soodaadha poovai thaedum Endhan manadhu Kalyaana saelai unadhaagum naalai Male : {Kaadhal thirumozhi kaattum Iru vizhi koottum pudhu sugamae Female : Paadhi pudhiyadhu Meedhi theriyudhu yedhu ini thadaiyae} (2) Male : Sondham indru malarum Sorgam ingae pularum Asai podum aasai koodudhae Female : Podhum pudhu vegam Idhu thaanaa… Male : Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai Chorus : Aa…aaa…aaa…aaa..aaa..aaa… Haa..aa..aa..aa.haa..aa…aa…aa… haa..aa…. Female : {Paavai ila malar Maeni thodum sugam Neram varum tharuven Male : Maalai muzhu madhi Saayum pozhudhilum Thookkam ini varumaa} (2) Female : Kannil manjam viriyum Penmai thanjam adaiyum Anal meedhu poovaai vegudhae Male : Naalum suba naalae idhu polae… Male : Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai Female : Neeyaaga medai yetri Podum poo maalai Paadaadha raagam kettu konden uravu Male : Soodaadha poovai thaedum Endhan manadhu Kalyaana saelai Female : Enadhaagum naalai Male : Kalyaana saelai Female : Enadhaagum naalai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், ஷோபா சந்திரசேகர் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கல்யாணச் சேலை உனதாகும் நாளை குழு : கல்யாணச் சேலை உனதாகும் நாளை கல்யாணச் சேலை உனதாகும் நாளை குழு : ஆ……ஆஅ…….ஆஅ…..ஆஅ….. ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…. ஹா……ஆ…ஹா…..ஆ….ஹா….ஆ…. ஹா….ஆ…..ஹா…..ஆ……ஹா….ஆ…. ஆண் : கல்யாணச் சேலை உனதாகும் நாளை கல்யாணச் சேலை உனதாகும் நாளை பெண் : நீயாக மேடை ஏற்றிப் போடும் பூ மாலை பாடாத ராகம் கேட்டு கொண்டேன் உறவு ஆண் : சூடாத பூவைத் தேடும் எந்தன் மனது கல்யாணச் சேலை உனதாகும் நாளை ஆண் : {காதல் திருமொழி காட்டும் இரு விழி கூட்டும் புது சுகமே பெண் : பாதி புதியது மீதி தெரியுது ஏது இனி தடையே} (2) ஆண் : சொந்தம் இன்று மலரும் சொர்க்கம் இங்கே புலரும் அசை போடும் ஆசை கூடுதே பெண் : போதும் புது வேகம் இதுதானா……. ஆண் : கல்யாணச் சேலை உனதாகும் நாளை கல்யாணச் சேலை உனதாகும் நாளை குழு : ஆ……ஆஅ…….ஆஅ…..ஆஅ….. ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…. ஹா……ஆ…ஹா…..ஆ….ஹா….ஆ…. ஹா….ஆ…..ஹா…..ஆ……ஹா….ஆ…. பெண் : {பாவை இள மலர் மேனி தொடும் சுகம் நேரம் வரும் தருவேன் ஆண் : மாலை முழு மதி சாயும் பொழுதிலும் தூக்கம் இனி வருமா} (2) பெண் : கண்ணில் மஞ்சம் விரியும் பெண்மை தஞ்சம் அடையும் அனல் மீது பூவாய் வேகுதே….ஏ ஏ….. ஆண் : நாளும் சுப நாளே இது போலே… ஆண் : கல்யாணச் சேலை உனதாகும் நாளை கல்யாணச் சேலை உனதாகும் நாளை பெண் : நீயாக மேடை ஏற்றிப் போடும் பூ மாலை பாடாத ராகம் கேட்டு கொண்டேன் உறவு ஆண் : சூடாத பூவைத் தேடும் எந்தன் மனது கல்யாணச் சேலை பெண் : எனதாகும் நாளை ஆண் : கல்யாணச் சேலை பெண் : எனதாகும் நாளை