← Back

Nilavu Paatu Song Lyrics

Singer : Hariharan Music by : Ilayaraja Male : Nilavu paattu nilavu paattu… Orr naal ketten Moongil kaattil moongil kaattil… Naalum padiththen Male : {Nilavu paattu nilavu paattu… Orr naal ketten Moongil kaattil moongil kaattil… Naalum padiththen} (2) Male : Andha isaiyin ragasiyam Iru uyirukku purindhadhu Iru uyirukku purindhadhu Ingu yaarukkuth therindhadhu Isaiyil kalandhu midhakkum thendralae Isaiyin magalai paarththadhillaiyo Male : Nilavu paattu nilavu paattu… Orr naal ketten Moongil kaattil moongil kaattil… Naalum padiththen Male : Kanavugal varuvadhu Vizhigalin viruppamaa Kavidhaigal varuvadhu Kavinjanin viruppamaa Male : Kuyilgalin iruppidam Isaiyaal ariyalaam Malarndhidum malargalai Vaasanai sollalaam Kuyilgalum malargalum adhisayam Kanavugal kavidhaigal ragasiyam Male : Nilavu paattu nilavu paattu… Orr naal ketten Moongil kaattil moongil kaattil… Naalum padiththen Male : Nilavondru nadandhadhu Suvadugal manadhilae Mazhai vandhu nanaiththadhu Isai yennai seviyilae Male : Kolusugal keerththanai Yaarandha dhevadhai Vizhigalil virigiraal Yaarandha thaamarai Idhu oru pudhuvidha paravasam Mayakkudhu isaiyennum adhisayam Male : Nilavu paattu nilavu paattu… Orr naal ketten Moongil kaattil moongil kaattil… Naalum padiththen Male : Andha isaiyin ragasiyam Iru uyirukku purindhadhu Iru uyirukku purindhadhu Ingu yaarukkuth therindhadhu Isaiyil kalandhu midhakkum thendralae Isaiyin magalai paarththadhillaiyo Male : {Nilavu paattu nilavu paattu… Orr naal ketten Moongil kaattil moongil kaattil… Naalum padiththen} (2)
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்} (2) ஆண் : அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா ஆண் : குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம் மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம் குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம் ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே ஆண் : கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம் ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்} (2)