← Back

Karayatha Manamum Song Lyrics

Singers : K. J. Yesudas andK. S. Chithra Music by : Ilayaraaja Male : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu Male : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Female : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu Female : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Male : Arul mazhai vaarthidum Maa mughilae Arul mazhai vaarthidum Maa mughilae Adaikkalam undhan poonghazhalae Female : Irul vazhi meviya Saei enakku Inaiyadi thaanae kai vilakku Male : Thaamarai thaal Thozhudhen azhudhen Female : Naaloru dhisaiyaagha Naan alainadhen Dhinam ezhai paadum paadal kettu Male : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Female : Dhinam ezhai paadum Paadal kettu Male : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Male : Aaa….aa….aa….aaa….aa… Aaa….aa….aa….aa…. Aa…aaa….aa.. Aaa…aa…aa.. Male : Moovarum dhevarum Yaavarum potridum Kaaval dheivamum neeyae Poo vizhi paarthida Punnagai vaarthida Koodida nee varuvaayae Female : Paavalar naavilum Panghaiyar poovilum Maevidum aanandha thaenae Female : Sevadi naadidum Sindhugal paadidum Paavaiyum unnadi thaanae Male : Unadharul vendi Isaippavan naanae Female : Anal mezhugaagha Urugi nindrenae Male : Inghae nin manam enna Kallo kar chilaiyo Female : Ingae naan dhinam vaada Sariyo sammadhamo Dhinam ezhai paadum paadal kettu Male : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu Female : Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ் சித்ரா இசையைமைபாளர் : இளையராஜா ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ……கரையாத மனமும் உண்டோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ……கரையாத மனமும் உண்டோ….. பெண் : கரையாத மனமும் உண்டோ ஆ……கரையாத மனமும் உண்டோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு பெண் : கரையாத மனமும் உண்டோ ஆ……கரையாத மனமும் உண்டோ…. ஆண் : அருள் மழை வார்த்திடும் மா முகிலே அருள் மழை வார்த்திடும் மா முகிலே அடைக்கலம் உந்தன் பூங்கழலே பெண் : இருள் வழி மேவிய சேய் எனக்கு இணையடி தானே கை விளக்கு ஆண் : தாமரைத் தாள் தொழுதேன் அழுதேன் பெண் : நாளொரு திசையாக நான் அலைந்தேன் தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ……கரையாத மனமும் உண்டோ….. பெண் : தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ……கரையாத மனமும் உண்டோ….. ஆண் : ஆஆஆ…..ஆஆஆ….ஆஆஆ….. ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ….. ஆஅ….ஆஅ…..ஆஆ…. ஆஅ….ஆஅ…..ஆஆ…. ஆண் : மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும் காவல் தெய்வமும் நீயே பூ விழி பார்த்திட புன்னகை வார்த்திட கூடிட நீ வருவாயே பெண் : பாவலர் நாவிலும் பங்கையர் பூவிலும் மேவிடும் ஆனந்தத் தேனே சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும் பாவையும் உன்னடி தானே ஆண் : உனதருள் வேண்டி இசைப்பவன் நானே பெண் : அனல் மெழுகாக உருகி நின்றேனே ஆண் : இங்கே நின் மனம் என்ன கல்லோ கற்ச்சிலையோ பெண் : இங்கே நான் தினம் வாட சரியோ சம்மதமோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ… கரையாத மனமும் உண்டோ…. தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு பெண் : கரையாத மனமும் உண்டோ ஆ……கரையாத மனமும் உண்டோ….