← Back

Ethirkalam Oliveesum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : …………………. Male : Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Male : Ullangal undaanaal Ennangal nandraanaaal Engengu sendraalum Ennenna seithaalum Ninaiththathu yaavum nadakkaatho Nee vithaiththathu yaavum mulaikkaatho Male : Nedu vaanam nilam kaattrum Alai paayum kulir ootru Nedu vaanam nilam kaattrum Alai paayum kulir ootru Male : Ellaamae ellaarkkum undaana selvangal Ondralla rendalla kann konda inbangal Padiththavai yaavum namakkaaga Naam rasiththida vendum adharkaaga Male : Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Male : Isai nynam avan thanthaan Dhinam paada thunai seithaan Isai nynam avan thanthaan Dhinam paada thunai seithaan Male : Sangeetham ennaalum deiveegam endraagum Sonnaalum kettaalum urchaagam undaagum Pirar nalan paadum manam vendum Ingae adhai vida verenna gunam vendum Male : Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Male : Ullangal undaanaal Ennangal nandraanaal Male : Silar vaazhvil sila velai Uruvaagum pudhu paadhai Silar vaazhvil sila velai Uruvaagum pudhu paadhai Male : Santhikkum kannukkul sonthangal undaagum Sollaamal kollaamal panthangal undaagum Uravugal koodum ariyaamal Adhil ninaivugal vaadum puriyaamal Male : Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Engengu sendraalum Ennenna seithaalum Ninaiththathu yaavum nadakkaatho Nee vithaiththathu yaavum mulaikkaatho
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………… ஆண் : எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் ஆண் : உள்ளங்கள் உண்டானால் எண்ணங்கள் நன்றானால் எங்கெங்கு சென்றாலும் என்னென்ன செய்தாலும் நினைத்தது யாவும் நடக்காதோ நீ விதைத்தது யாவும் முளைக்காதோ….. ஆண் : நெடு வானம் நிலம் காற்று அலை பாயும் குளிர் ஊற்று நெடு வானம் நிலம் காற்று அலை பாயும் குளிர் ஊற்று ஆண் : எல்லாமே எல்லார்க்கும் உண்டான செல்வங்கள் ஒன்றல்ல ரெண்டல்ல கண் கொண்ட இன்பங்கள் படித்தவை யாவும் நமக்காக நாம் ரசித்திட வேண்டும் அதற்காக ஆண் : எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் ஆண் : இசை ஞானம் அவன் தந்தான் தினம் பாட துணை செய்தான் இசை ஞானம் அவன் தந்தான் தினம் பாட துணை செய்தான் ஆண் : சங்கீதம் எந்நாளும் தெய்வீகம் என்றாகும் சொன்னாலும் கேட்டாலும் உற்சாகம் உண்டாகும் பிறர் நலன் பாடும் மனம் வேண்டும் இங்கே அதைவிட வேறென்ன குணம் வேண்டும் ஆண் : எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் ஆண் : சிலர் வாழ்வில் சில வேளை உருவாகும் புது பாதை சிலர் வாழ்வில் சில வேளை உருவாகும் புது பாதை ஆண் : சந்திக்கும் கண்ணுக்குள் சொந்தங்கள் உண்டாகும் சொல்லாமல் கொள்ளாமல் பந்தங்கள் உண்டாகும் உறவுகள் கூடும் அறியாமல் அதில் நினைவுகள் வாடும் புரியாமல் ஆண் : எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் ஆண் : உள்ளங்கள் உண்டானால் எண்ணங்கள் நன்றானால் எங்கெங்கு சென்றாலும் என்னென்ன செய்தாலும் நினைத்தது யாவும் நடக்காதோ நீ விதைத்தது யாவும் முளைக்காதோ…..