← Back

Aadum Alaigal Polave Song Lyrics

Singer : S. Janaki Music by : Gangai Amaran Female : Aadum alaigal polavae Aasai odi thirumbudhae Mauna kuyil paadum geetham Adhu unakkae puriyadho solvaai kanna Female : Aadum alaigal polavae Female : Unnai ninaithaen Nenjil kadhai varaindhenae Unnodu adhai naan pesa Dhinam thudikindrenae Pudhu pudhu kanavinil naanae Neeradi poochoodi Vazhndhae paarppen kannaa Female : Aadum alaigal polavae Aasai odi thirumbudhae Female : Pesa ninaithaal Oomaikili enna pesum Neeyaaga un vaayalae Solla thayakkam yaeno Narai thirai varugira podhum Piriyaamal maaramal Serndhae vaazhvom kannaa Female : Aadum alaigal polavae Aasai odi thirumbudhae Mauna kuyil paadum geetham Adhu unakkae puriyadho solvaai kanna Female : Aadum alaigal polavae Aasai odi thirumbudhae
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே மௌனக் குயில் பாடும் கீதம் அது உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா… பெண் : ஆடும் அலைகள் போலவே பெண் : உன்னை நினைத்தேன் நெஞ்சில் கதை வரைந்தேனே உன்னோடு அதை நான் பேச தினம் துடிக்கின்றேனே புது புது கனவினில் நானே… நீராடி பூச்சூடி வாழ்ந்தே பார்ப்பேன் கண்ணா… பெண் : ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே பெண் : பேச நினைத்தால் ஊமைக்கிளி என்ன பேசும் நீயாக உன் வாயாலே சொல்ல தயக்கம் ஏனோ நரை திரை வருகிற போதும் பிரியாமல் மாறாமல் சேர்ந்தே வாழ்வோம் கண்ணா பெண் : ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே மௌனக் குயில் பாடும் கீதம் அது உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா… பெண் : ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே