← Back

Therkku Cheemayile Song Lyrics

Singer : Mano Music by : Bharathwaj Male : Therku chemaiyila enna pathi kelu Dhoolu kelapuravan thoothukudi aalu Rasa ettu vecha padapadakum ooru Lesa kanadicha vedi vedikum paaru Male : { Deepavali thala deepavali } (2) Male : Haan therku chemaiyila enna pathi kelu Dhoolu kelapuravan thoothukudi aalu Male : Oru kaalathila theru orathila Thaaiyae enna thalli vecha Indha jenmathila enna paakaathenu Kannil oosi vechu thacha Male : Othaiyila vita chedi ennachu Adhu enthiruchu panamaramaai ninnaachu Othamaram othamaram kopaachu Adhu muttumunu vaanam melae poyaachu Male : Pattaasa potu mathaalam kootu En perai nee solli kondaadu Chorus : { Deepavali thala deepavali } (2) Male : { Oru nallavana neeyum vaazhnthiruntha Oorae tholil yeri nirkum Oru vallavana neeyum vaazhnthu vantha Oorae tholil yethi vaikum } (2) Male : Vettavarum ethiriya eruvaaku Nee nattu vecha poochediku uramaaku Unakendru oru kootam uruvaaku Nee uzhaipathai ooruku virunthaaku Male : Pattaasa potu mathaalam kootu En perai nee solli kondaadu Male : { Deepavali thala deepavali } (2) Male : Therku chemaiyila enna pathi kelu Dhoolu kelapuravan thoothukudi aalu Rasa ettu vecha padapadakum ooru Lesa kanadicha vedi vedikum paaru Male : { Deepavali thala deepavali } (4)
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு ஆண் : { தீபாவளி தல தீபாவளி } (2) ஆண் : ஹான் தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு ஆண் : ஒரு காலத்தில தெரு ஓரத்தில தாயே என்ன தள்ளி வச்சா இந்த ஜென்மத்தில என்ன பாக்காதேன்னு கண்ணில் ஊசி வெச்சு தச்சா ஆண் : ஒத்தையில விட்ட செடி என்னாச்சு அது எந்திருச்சு பனமரமாய் நின்னாச்சு ஒத்தமரம் ஒத்தமரம் கோப்பாச்சு அது முட்டு முன்னு வானம் மேலே போயாச்சு ஆண் : பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு என் பேரை நீ சொல்லி கொண்டாடு குழு : { தீபாவளி தல தீபாவளி } (2) ஆண் : { ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும் ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா ஊரே தொழில் ஏத்தி வைக்கும் } (2) ஆண் : வெட்டவரும் எதிரிய எருவாக்கு நீ நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு ஆண் : பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு என் பேரை நீ சொல்லி கொண்டாடு ஆண் : { தீபாவளி தல தீபாவளி } (2) ஆண் : தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு ஆண் : { தீபாவளி தல தீபாவளி } (4)