← Back

Appane Appane Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male : Appanae appanae Pullaiyaar appanae Adangappanae appanae Pullaiyaar appanae Podava thoppu karnam podava Naan paadava paattu paadi aadavaa Anbu enakku romba irukku Vambu vazhakku innum yethukku Male : Adangappanae appanae Pullaiyaar appanae Podava thoppu karnam podava Naan paadava paattu paadi aadavaa Male : Vaathiyangal ennenna sol vaasikiren Vaathiyaru endru unnai nesikkiren Vedikkai viththai ellaam kathukkuren Verenna seiya venum othukkuren Ishtapadi sollu nadakkiren Ennai naanae vittu kodukkuren Suttithanam aththanaiyum Vittuvidu raaja Male : Adangappanae appanae Pullaiyaar appanae Podava thoppu karnam podava Female : Paarvathi petrueduthaal Rendu pillai Baalagan murugano nalla pillai Nee mattum romba romba chutti pillai Thaanga villai nee seiyum anbu thollai Kaatil unnai kandu eduthavan Kaadhal vaithu unnai valarthavan Unnai pola ullam ulla nalla pillai raaja Female : Appanae appanae Pullaiyaar appanae Podava thoppu karnam podava Male : Aarattum nenjil ulla thazhumbugal Pogattum munnam seitha thavarugal Thaai indri intha pillai thavikkiren Nee indri unthan annai thudikkiraal Petha manam pithu pidithathu Pillai nalam enni kidakkuthu Annai vasam unnai vaithen Ennai nambu raaja Male : Appanae appanae Pullaiyaar appanae Podava thoppu karnam podava Naan paadava paattu paadi aadavaa Anbu enakku romba irukku Vambu vazhakku innum yethukku Male : Adangappanae appanae Pullaiyaar appanae Podava thoppu karnam podava Naan paadava paattu paadi aadavaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே அடங்கப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா அன்பு எனக்கு ரொம்ப இருக்கு வம்பு வழக்கு இன்னும் எதுக்கு ஆண் : அடங்கப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா ஆண் : வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன் வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன் வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன் வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன் ஆண் : இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன் என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன் சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா ஆண் : அடங்கப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா பெண் : பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை பாலகன் முருகனோ நல்ல பிள்ளை நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை பெண் : காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன் காதல் வைத்து உன்னை வளர்த்தவன் உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா பெண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா ஆண் : ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள் போகட்டும் முன்னம் செய்த தவறுகள் தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்கிறேன் நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள் ஆண் : பெத்த மனம் பித்துப் பிடித்தது பிள்ளை நலம் எண்ணிக் கிடக்குது அன்னை வசம் உன்னை வைப்பேன் என்னை நம்பு ராஜா ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா அன்பு எனக்கு ரொம்ப இருக்கு வம்பு வழக்கு இன்னும் எதுக்கு ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா