← Back

Love Love Song Lyrics

Singers : Rahul and Rita Music by : Manisharma Male : Love love love lovudee En laila neethaanadi Jil jil jil jil En nenjukul nee vaadi Female : Dhill dhil dhill dhill Dhilluda ennai theendura killadi Vaavaa vaa vaa Paarkalam vilaiyaadi Male : Ultra modella Vanthaal vennilaa Amstrong muzhumaiyaai Huu woo hoo Tholainthaal unnilaa Huu woo hoo Female : Cell phoneai pola Naan sinunguren unnaala Sim cardappola Nee vaayen ullaara Male : Rockettai pola Naan suththuren pinnaala Satellite-ah maari Ennai paaradi kannaalaa Male : Love love love lovudee En laila neethaanadi Jil jil jil jil En nenjukul nee vaadi Female : Dhill dhil dhill dhill Dhilluda ennai theendura killadi Vaavaa vaa vaa Paarkalam vilaiyaadi Chorus : ……………………………… Male : Minsaaram paachura Poochedi neethaandi Minsaarappoovai kooda Muthamiduven naanthaadi Female : Kaadhalaal seigindra Kaayangal valikkaathae Kadavulae tholainthaalkooda Kaadhal mattum koraiyaathae Male : Ennenna inbam saerthu Unnaithaan neidhaano Eppothum unnai sutra Ennai aanaai avanae seidhaano Female : Cell phoneai pola Naan sinunguren unnaala Sim cardappola Nee vaayen ullaara Male : Rockettai pola Naan suththuren pinnaala Satellite-ah maari Ennai paaradi kannaalaa Male : Love love love lovudee En laila neethaanadi Jil jil jil jil En nenjukul nee vaadi Male : Velvettu dhegathai Paarthathum vizhunthaenae Kalvettupola undhan Kangal pattu ezhunthaenae Female : Bhoomiyathaandiyae poguren Thannaala Veroru graharathula Vaazhuren unnala Male : Aasaikku rekkai undu Aanaalum parakkaathu Angaththil asaivam seivom Veru paadu kidaiyaathae Female : Cell phoneai pola Naan sinunguren unnaala Sim cardappola Nee vaayen ullaara Male : Rockettai pola Naan suththuren pinnaala Satellite-ah maari Ennai paaradi kannaalaa
பாடகர்கள் : ராகுல் மற்றும் ரீட்டா இசையமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதான்டி ஜில் ஜில் ஜில் என் நெஞ்சுக்குள் நீ வாடி பெண் : தில் தில் தில் தில் தில்லுடா என்னைத் தீண்டுறக் கில்லாடி வா வா வா பார்க்கலாம் விளையாடி ஆண் : அல்ட்ரா மாடலா வந்தாள் வெண்ணிலா ஆம்ஸ்ட்ராங் முழுமையாய் ஹு வூஹ் ஹோ தொலைந்தாள் வெண்ணிலா ஹு வூஹ் ஹோ பெண் : செல் ஃபோனைப் போல நான் சினுங்குறேன் உன்னால சிம் கார்டப் போல நீ வாயேன் உள்ளாற ஆண் : ராக்கெட்டைப் போல நான் சுத்துறேன் பின்னால சேட்லைட்டா மாறி என்னப் பாரடிக் கண்ணால ஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதான்டி ஜில் ஜில் ஜில் என் நெஞ்சுக்குள் நீ வாடி பெண் : தில் தில் தில் தில் தில்லுடா என்னைத் தீண்டுறக் கில்லாடி வா வா வா பார்க்கலாம் விளையாடி குழு : ………………………………. ஆண் : மின்சாரம் பாச்சுறப் பூச்செடி நீதான்டி மின்சாரப் பூவைக்கூட முத்தம்மிடுவேன் நான்தான்டி பெண் : காதலால் செய்கின்ற காயங்கள் வலிக்காதே கடவுளே தொலைந்தால்கூட காதல் மட்டும் கொறையாதே ஆண் : என்னென்ன இன்பம் சேர்த்து உன்னைதான் நெய்தானோ எப்போதும் உன்னை சுற்ற என்னை ஆனாய் அவனே செய்தானோ பெண் : செல் ஃபோனைப் போல நான் சினுங்குறேன் உன்னால சிம் கார்டப் போல நீ வாயேன் உள்ளாற ஆண் : ராக்கெட்டைப் போல நான் சுத்துறேன் பின்னால சேட்லைட்டா மாறி என்னப்பாரடிக் கண்ணால ஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதான்டி ஜில் ஜில் ஜில் என் நெஞ்சுக்குள் நீ வாடி ஆண் : வெல்வெட்டு தேகத்தைப் பார்த்ததும் விழுந்தேனே கல்வெட்டுப்போல உந்தன் கண்கள் பட்டு எழுந்தேனே பெண் : பூமியத் தாண்டியேப் போகுறேன் தன்னால வேறொரு கிரகத்துல வாழுறேனே உன்னால ஆண் : ஆசைக்கு ரெக்கை உண்டு ஆனாலும் பறக்காது அங்கத்தில் அசைவம் செய்வோம் வேறுபாடுக் கிடையாதே பெண் : செல் ஃபோனைப் போல நான் சினுங்குறேன் உன்னால சிம் கார்டப் போல நீ வாயேன் உள்ளாற ஆண் : ராக்கெட்டைப் போல நான் சுத்துறேன் பின்னால சேட்லைட்டா மாறி என்னப் பாரடிக் கண்ணால