← Back

Saayam Pona Vennilavae Song Lyrics

Singers : Velmurugan, Sruthy Sasidharan and Leander Lee Marty Music by : Leander Lee Marty Lyrics by : Vijay Sri G Male : Ye saayam pona vennilavae Kallipaala kottiputta Enna solli naan azhuven Nenjukulla kolli potta Male : Kannam rendum vendhu pogudhadi En thaayae Ullukkulla ratham vedikkuthadi Male : Kannam rendum vendhu pogudhadi En thaayae Ullukkulla ratham vedikkuthadi Both Male : Chinna chinna aasaiyaala Dhinam dhinam thathalikkum kiliyae Mella mella rekka tholachitta Kalli pottu mayilae Both Male : Konji konji pesa maranthutta Paaviyadi kiliyae Alli alli un anachadhu Kavangadu mayilae Humming : ……….. Male : En vidhi naan eludha Naan saami illa Thangatha pethavana Naan kozhaiyilla Female : Kaneera kandu kolla kaalamilla Kaadhalum kaaviyama maara villa Inbamo thunbamo Karuvil illaiyae Sondhamo bandhamo Thevaiyillae Both Male : Chinna chinna aasaiyaala Dhinam dhinam thathalikkum kiliyae Mella mella rekka tholachitta Kalli pottu mayilae Both Male : Konji konji pesa maranthutta Paaviyadi kiliyae Alli alli un anachadhu Kavangadu mayilae Humming : ………..
பாடகர்கள் : வேல்முருகன், சுருதி சசி தரன் மற்றும் லியாண்டர் லீ மார்ட்டி இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ ஜி ஆண் : ஏ! சாயம் போன வெண்ணிலவே கள்ளிப்பால கொட்டிபுட்டா என்ன சொல்லி நான் அழுவேன் நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா ஆண் : கண்ணம் ரெண்டும் வெந்துபோகுதே என் தாயே உள்ளுக்குள் ரத்தம் வெடிக்குதடி ஆண் : கண்ணம் ரெண்டும் வெந்துபோகுதே என் தாயே உள்ளுக்குள் ரத்தம் வெடிக்குதடி ஆண்கள் : சின்ன சின்ன ஆசையால தினம் தினம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல றெக்க தொலச்சிட்ட கள்ளி போட்டு மயிலே ஆண்கள் : கொஞ்சி கொஞ்சி பேச மறந்துட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன் அணச்சது கவங்காடு மயிலே முனகல் : ………………. ஆண் : என் விதி நான் எழுத நான் சாமியில்ல தங்கத்த பெத்தவனா நான் கோழையில்ல பெண் : கண்ணீர கண்டு கொள்ள காலமில்ல காதலும் காவியமா மாறவில்ல இன்பமோ துன்பமோ கருவில் இல்லையே சொந்தமோ பந்தமோ தேவையில்லையே ஆண்கள் : சின்ன சின்ன ஆசையால தினம் தினம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல றெக்க தொலச்சிட்ட கள்ளி போட்டு மயிலே ஆண்கள் : கொஞ்சி கொஞ்சி பேச மறந்துட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன் அணச்சது கவங்காடு மயிலே முனகல் : ……………….