← Back

Endrum Thunbamillai Female Song Lyrics

Endrum Thunbamillai Female Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singer : P. Susheela Music Director : T. Chalapathi Rao Lyricist : Pattukottai Kalyanasundaram Female : Haa ..aa ..aaa Endrum thunbamillai ini sogamillai Perum inbanilai veghu thooramillai Endrum thunbamillai ini sogamillai Perum inbanilai veghu thooramillai Endrum thunbamillai ini sogamillai Female : Ini vanjamum panjamillai Ini vanjamum panjamillai Nenjai vaattidum kavalaigal illai Ini vanjamum panjamillai Nenjai vaattidum kavalaigal illai Female : Udal vaadhaikkum asaikkum velaiyillai Namm vaazhvinil thuyar vara paadhaiyillai Endrum thunbamillai ini sogamillai Female : Inghu solvadhum seivdhum mosam Inghu solvadhum seivdhum mosam Vandhu soozhndhidum nesamum vesham Inghu solvadhum seivdhum mosam Vandhu soozhndhidum nesamum vesham Ini selgindra dhesathil baedhamilli Kodum theemai poramai virodhamillai Female : Endrum thunbamillai ini sogamillai Endrum thunbamillai ini sogamillai
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : ஹா …ஆஅ..ஆஅ … என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகுதூரமில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகுதூரமில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெண் : இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை… இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை… உடல் வாதைக்கும் ஆசைக்கும் வேலையில்லை நம் வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெண் : இங்கு சொல்வதும் செய்வதும் மோசம் இங்கு சொல்வதும் செய்வதும் மோசம் வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்……. இங்கு சொல்வதும் செய்வதும் மோசம் வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்……. இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை கொடும் தீமை பொறாமை விரோதமில்லை பெண் : என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை…..