← Back

Oh My Fair Lady Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Oh my fair lady maalai neram Kadhal vendum nerungi vaa vaa Female : Oh lovely raja aasai undu Vetkam enna nerungi vaa vaa Male : Oh my fair lady maalai neram Kadhal vendum nerungi vaa vaa Male : Kadai potta rojappoo Nadai pottu vaavendraal Thadai naan poda koodaathammaa Male : Kadai potta rojappoo Nadai pottu vaavendraal Thadai naan poda koodaathammaa Female : Idhu unthan rajangam Eppothum raja nee Ini naalellaam vilaiyaadalaam Chorus : Kalikaala mangammaa sariyaana love-amma Kannenna kannammaa Dingdong-u bellammaa Chorus : Kalikaala mangammaa sariyaana love-amma Kannenna kannammaa Dingdong-u bellammaa Female : Oh lovely raja aasai undu Vetkam enna nerungi vaa vaa Male : Oh my fair lady maalai neram Kadhal vendum nerungi vaa vaa Female : Kadalodu neeraattam Udalodu poraattam Ini ennenna kondaattamo Female : Kadalodu neeraattam Udalodu poraattam Ini ennenna kondaattamo Male : Udalengum raagangal Idai engum thaalangal Adhil naan konjam aadattmaa Chorus : Kalikaala mangammaa sariyaana love-amma Kannenna kannammaa Dingdong-u bellammaa Male : Oh my fair lady maalai neram Kadhal vendum nerungi vaa vaa Female : Oh lovely raja aasai undu Vetkam enna nerungi vaa vaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம் காதல் வேண்டும் நெருங்கி வா….வா… பெண் : ஓ…லவ்லி ராஜா…..ஆசை உண்டு வெட்கம் என்ன நெருங்கி வா….வா… ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம் காதல் வேண்டும் நெருங்கி வா….வா… ஆண் : கடை போட்ட ரோஜாப்பூ நடை போட்டு வாவென்றால் தடை நான் போடக் கூடாதம்மா ஆண் : கடை போட்ட ரோஜாப்பூ நடை போட்டு வாவென்றால் தடை நான் போடக் கூடாதம்மா பெண் : இது உந்தன் ராஜாங்கம் எப்போதும் ராஜா நீ இனி நாளெல்லாம் விளையாடலாம் குழு : கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா கண்ணென்ன கண்ணம்மா டிங்டாங்கு பெல்லம்மா…….. குழு : கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா கண்ணென்ன கண்ணம்மா டிங்டாங்கு பெல்லம்மா…….. பெண் : ஓ…லவ்லி ராஜா…..ஆசை உண்டு வெட்கம் என்ன நெருங்கி வா….வா… ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம் காதல் வேண்டும் நெருங்கி வா….வா… பெண் : கடலோடு நீராட்டம் உடலோடு போராட்டம் இனி என்னென்ன கொண்டாட்டமோ பெண் : கடலோடு நீராட்டம் உடலோடு போராட்டம் இனி என்னென்ன கொண்டாட்டமோ ஆண் : உடலெங்கும் ராகங்கள் இடை எங்கும் தாளங்கள் அதில் நான் கொஞ்சம் ஆடட்டுமா…… குழு : கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா கண்ணென்ன கண்ணம்மா டிங்டாங்கு பெல்லம்மா….. ஆண் : ஓ…மை….பேர்…லேடி..மாலை நேரம் காதல் வேண்டும் நெருங்கி வா….வா… பெண் : ஓ…லவ்லி ராஜா…..ஆசை உண்டு வெட்கம் என்ன நெருங்கி வா….வா…