← Back

Unnai Kandu Roja Song Lyrics

Singers : Trichy Loganathan and K. Rani Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male : Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena Male : Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena Male : Kadai kannalae nee Ennai kollathedi Adi kannatti aan paavam polladhadhu di Humming : …………… Male : Kadai kannalae nee Ennai kollathedi Adi kannatti aan paavam polladhadhu di Female : Thandhirama pechile thandhanathaam paatile Thandhirama pechile thandhanathaam paatile Kannala thannale miga naanam aagudhae Male : Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena Male : Adi thaenoorum poovae en sindhamani Suma naanadhae konadhae balamani Humming : …………… Male : Adi thaenoorum poovae en sindhamani Suma naanadhae konadhae balamani Female : Ulagamellaam pesumae paladhinsaai yesumae Ulagamellaam pesumae paladhinsaai yesumae Aththaane machaane un kaeli podhumae Male : Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் கே. ராணி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா ஆண் : கடைக் கண்ணாலே நீ என்னைக் கொல்லாதேடி அடி கண்ணாட்டி ஆண் பாவம் பொல்லாதடி முனகல் : ………………………. ஆண் : கடைக் கண்ணாலே நீ என்னைக் கொல்லாதேடி அடி கண்ணாட்டி ஆண் பாவம் பொல்லாதடி பெண் : தந்திரமாப் பேச்சிலே தந்தானத்தாம் பாட்டிலே தந்திரமாப் பேச்சிலே தந்தானத்தாம் பாட்டிலே கண்ணாளா என் உள்ளம் மிக நாணமாகுதே ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா ஆண் : அடி தேனூறும் பூவே என் சிந்தாமணி சும்மா நாணாதே கோணாதே பாலாமணி முனகல் : ………………………. ஆண் : அடி தேனூறும் பூவே என் சிந்தாமணி சும்மா நாணாதே கோணாதே பாலாமணி பெண் : உலகமெல்லாம் பேசுமே பலதினுசாய் ஏசுமே உலகமெல்லாம் பேசுமே பலதினுசாய் ஏசுமே அத்தானே மச்சானே உன் கேலி போதுமே ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா