← Back

En Purushanthan Song Lyrics

Singers : S. P. Sailaja and Sasi Rekha Music by : Ilayaraja Female : En purushan thaan… Enakku mattum thaan… Female : En purushan thaan… Enakku mattum thaan… Sondha thaan endru naan nenachaenae Andha nenappa mattum enakku vittu Mana kadhava thaan saathi vittu ponaanae Female : En purushan thaan… Enakku mattum thaan… Sondha thaan endru naan nenachaenae Female : Vaanatha paathu paathu Yengum boomi Megatha konjam kooda kaanom saami Vaanatha paathu paathu Yengum boomi Megatha konjam kooda kaanom saami Female : Veyililae kaanju kaanju Vayalum varandu ponaa Payirum karugaadho Azhagaana raasaavum aasaiyulla rosaava Vittu vittu ponaanae… Female : On purushan thaan Onakku mattum thaan Sondham thaan adha nee marakkaadhae On mana kadhava therandhu vechu Kaathirundhaalae Mannavanum varuvaarae… Female : Poovaana nenjukkullae Vaattam yendi Pollaangu seivorellaam aangal thaandi Poovaana nenjukkullae Vaattam yendi Pollaangu seivorellaam aangal thaandi Female : Pen paavam pollaadhu Avan kaalam vellaadhu Kaanbaai idhai neeyae Un aasai kannaalan Yaar endru nee sonnaal Kondu vandhu serppaenae… Female : En purushan thaan… Enakku mattum thaan… Sondha thaan endru naan nenachaenae Andha nenappa mattum enakku vittu Mana kadhava thaan saathi vittu ponaanae
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் புருஷன்தான்….. எனக்கு மட்டும்தான்……. பெண் : என் புருஷன்தான்….. எனக்கு மட்டும்தான்……. சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே பெண் : என் புருஷன்தான்….. எனக்கு மட்டும்தான்……. சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே பெண் : வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு வயலும் வறண்டு போனா பயிரும் கருகாதோ……… அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ விட்டு விட்டுப் போனானே……. பெண் : ஒன் புருஷன்தான் உனக்கு மட்டும்தான் சொந்தந்தான் அத நீ மறக்காதே ஒன் மனக் கதவ திறந்து வச்சு காத்திருந்தாலே மன்னவனும் வருவாரே……. பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி பெண் : பெண் பாவம் பொல்லாது அவன் காலம் நில்லாது காண்பாய் இதை நீயே உன் ஆசை கண்ணாளன் யார் என்று நீ சொன்னால் கொண்டு வந்து சேர்ப்பேனே………… பெண் : என் புருஷன்தான்….. எனக்கு மட்டும்தான்……. சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே