← Back

Jilebara Song Lyrics

Singers : Vivek Siva, Mervin Solomon and Jonitha Gandhi Music by : Vivek-Mervin Male : Jilebara jilebara Jilebara jilebara Jilebara jilebara Jilebara chilla chilla Male : Jilebara jilebara Atho vara itho vara Kokki pottu izhukura Konjam vitta suthikira Male : Jilebara jilebara Jilebara jilebara Jilebara jilebara Jilebara chilla chilla Male : Jilebara jilebara Atho vara itho vara Kokki pottu izhukura Konjam vitta suthikira Male : Hey thappara bul bul thaara Pannura akkaporaa Sikkana scene-a potta Kizhipom da daara Female : Dammara dakkabulla Kaataadha mukkabulla Nachu-nu route-a pottu Varuven bejaara Male : Hey puliyathaan nekka Kuri vecha sokka Poriyaa di naanga Escape-u da Female : Silver note aa Sillarai potta Sikkuva sharp-a Pickuppu da Male : Jilebara jilebara Jilebara jilebara Jilebara jilebara Jilebara chilla chilla Male : Jilebara jilebara Atho vara itho vara Kokki pottu izhukura Konjam vitta suthikira Male : Jilebara jilebara Jilebara jilebara Jilebara jilebara Jilebara chilla chilla Male : Jilebara jilebara Atho vara itho vara Kokki pottu izhukura Konjam vitta suthikira Male : Oh oru vaatti thaan da Namma life-u Inga ethukku risk-u Thagaraaru venam Nee kelambu kelambu Female : Summa nee nillu padharama Yen ithanai allu Dhill-a nee vaada Onnagalaamae cheer up-u Male : Ennamo edho nee sollura Yeraliyae enga buththikulla Female : Nambi thaan nikkuren Unga munnala Ipdi vittuta paavam intha Paya pulla Male : Hey thappara bul bul thaara Pannura akkaporaa Sikkana scene-a potta Kizhipom da daara Female : Dammara dakkabulla Kaataadha mukkabulla Nachu-nu route-a pottu Varuven bejaara Male : Hey puliyathaan nekka Kuri vecha sokka Poriyaa di naanga Escape-u da…aa… Female : Silver note aa Sillarai potta Sikkuva sharp-a Pickuppu da Male : Don’t stop…. Male : Jilebara jilebara Jilebara jilebara Jilebara jilebara Jilebara jilebara Jilebara chilla chilla………….
பாடகர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன் மற்றும் ஜோனிதா காந்தி இசையமைப்பாளர் : விவேக் -மெர்வின் ஆண் : ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா சில்லா சில்லா ஆண் : ஜிலேபரா ஜிலேபரா அதோ வரா இதோ வரா கொக்கி போட்டு இழுக்குறா கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா ஆண் : ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா சில்லா சில்லா ஆண் : ஜிலேபரா ஜிலேபரா அதோ வரா இதோ வரா கொக்கி போட்டு இழுக்குறா கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா ஆண் : ஹேய் தப்பாரா புல் புல் தாரா பண்ணுற அக்கபோரா சிக்கான சீன்ன போட்டா கிழிப்போம்டா டாரா பெண் : டம்மார டக்காபுல்லா காட்டாத முக்காபுல்லா நச்சுன்னு ரூட்ட போட்டு வருவேன் பேஜாரா ஆண் : ஹேய் புலியத்தான் நேக்கா குறி வெச்சா சோக்கா பொறியா டி நாங்க எஸ்கேப்புடா பெண் : சில்வர் நோட்ட சில்லறை போட்ட சிக்குவ ஷார்ப்பா பிக்கப்புடா ஆண் : ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா சில்லா சில்லா ஆண் : ஜிலேபரா ஜிலேபரா அதோ வரா இதோ வரா கொக்கி போட்டு இழுக்குறா கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா ஆண் : ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா சில்லா சில்லா ஆண் : ஜிலேபரா ஜிலேபரா அதோ வரா இதோ வரா கொக்கி போட்டு இழுக்குறா கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா ஆண் : ஓ…. ஒரு வாட்டிதாண்டா நம்ம லைப்பு இங்க எதுக்கு ரிஸ்க்கு தகராறு வேணாம் நீ கெளம்பு கெளம்பு பெண் : சும்மா நீ நில்லு பதறாமா ஏன் இத்தனை அல்லு தில்லா நீ வாடா ஒன்னாகலாமே சியர் அப்பு ஆண் : என்னமோ ஏதோ நீ சொல்லுற ஏறலையே எங்க புத்திக்குள்ள பெண் : நம்பித்தான் நிக்குறேன் உங்க முன்னால இப்டி விட்டுட்டா பாவம் இந்த பயபுள்ள ஆண் : ஹேய் தப்பாரா புல் புல் தாரா பண்ணுற அக்கபோரா சிக்கான சீன்ன போட்டா கிழிப்போம்டா டாரா பெண் : டம்மார டக்காபுல்லா காட்டாத முக்காபுல்லா நச்சுன்னு ரூட்ட போட்டு வருவேன் பேஜாரா ஆண் : ஹேய் புலியத்தான் நேக்கா குறி வெச்சு சோக்கா பொறியா டி நாங்க எஸ்கேப்புடா பெண் : சில்வர் நோட்ட சில்லறை போட்ட சிக்குவ ஷார்ப்பா பிக்கப்புடா ஆண் : டோன்ட் ஸ்டாப்….. ஆண் : ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா ஜிலேபரா சில்லா சில்லா