← Back

Raasathi Kili Song Lyrics

Singer : Achu Music by : Chakri Lyrics by : Snehan Male : Raasaathi kilikki ennoda kaadhal Theriyaama pochudhada Naaikkutti pola ennoda kaadhal Ava pinnaal odudhada Chorus : Onnoda manasa theththiko maamu Naangallaam irukkoamada Orupegga pottaa thoongalaam neethaan Adha neeyum marakkaladaa Male : Pattunnuthaan paanai pola Odaichipputtaada Manasa purinjikkaama kaadhalathaan Azhichiputtaada Chorus : Avala marandhu eppadi nee Vaazhapporiyo Illa ippadiye polambi polambi Saagapoariyo Male : Ye ponnungala eppodhum Nambidaadha mannaaru Dhevathasu annaikae Advise-u pannaaru Chorus : Ye unmaiyaana kaadhalu Oothikkichi mannaaru Ponnungal ellaam poiyinnu Soldraa mannaaru
பாடகர் : அச்சு இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : சிநேகன் ஆண் : ராசாத்தி கிளிக்கு என்னோட காதல் தெரியாம போச்சுதடா நாய்க்குட்டி போல என்னோட காதல் அவ பின்னால் ஓடுதடா குழு : ஒன்னோட மனச தேத்திக்கோ மாமு நாங்கள்ளாம் இருக்கோமடா ஒருபெக்க போட்டா தூங்கலாம் நீதான் அத நீயும் மறக்கலடா ஆண் : பட்டுன்னுதான் பானை போல ஓடைச்சிப்புட்டாடா மனச புரிஞ்சிக்காம காதலத்தான் அழிச்சிப்புட்டாடா குழு : அவள மறந்து எப்படி நீ வாழப்போறியோ இல்ல இப்படியே பொலம்பி பொலம்பி சாகப்போறியோ ஆண் : ஏ பொண்ணுங்கள எப்போதும் நம்பிடாத மன்னாரு தேவதாசு அன்னைக்கே அட்வைசு பண்ணாரு குழு : ஏ உண்மையான காதலு ஊத்திக்கிச்சு மன்னாரு பொண்ணுகள் எல்லாம் பொய்யின்னு சொல்லிட்ரா மன்னாரு