← Back

Yengengo Sellum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Engengo sellum en ennangal Ingae thaan kanden pon vannangal En vaazhkai vaanil nilaavae nilaavae Ae….ae…..ae….. Female : Engengo sellum en ennangal Ingae thaan kanden pon vannangal En vaazhkai vaanil nilaavae nilaavae Ae….ae…..ae….. Female : Aaah…naan kaanbathae Un kolamae Angum..mm.. ingum..mm.. Engum..mm Male : Aaah… en nenjilae Un ennamae Andrum..mm..indrum…mm.. Endrum..mmm.. Female : Ullaththil devan Ullae en jeevan Nee..nee….nee… Male : Engengo sellum En ennangal Female : Ingae thaan kanden Pon vannangal Male : En vaazhkai vaanil Female : Nilaavaae Male : Nilaavae Male : Aaah… kallaanavan Poovaaginen Kannae …ae…unnai…ee… Enni..ee.. Female : Aaah… poovaasamum Pon manjamum Engo…oo… engo..ooo… Raajaa…aa… Male : Etharkaaga vaazhnthen Unakkaaga vaazhven Naan… nee… naam Female : Engengo sellum En ennangal Male : Ingae thaan kanden Pon vannangal Female : En vaazhkai vaanil Male : Nilaavae Female : Nilaavae Ae….ae…..ae….. Male : Engengo sellum en ennangal…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே…நிலாவே…ஏ…ஏ பெண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே…நிலாவே…ஏ…ஏ பெண் : ஆ ஆ…..நான் காண்பதே உன் கோலமே.. அங்கும்..ம்ம்ம்…. இங்கும்..ம்ம்ம்… எங்கும்…ம்ம்ம்….. ஆண் : ஆ ஆ…ஆ என் நெஞ்சிலே உன் எண்ணமே.. அன்றும்…ம்ம்ம்…… இன்றும்…ம்ம்….ம்ம்.. என்றும்..ம்ம்.. பெண் : உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன். நீ.. நீ.. நீ… ஆண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பெண் : இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் ஆண் : என் வாழ்க்கை வானில் பெண் : நிலாவே… ஆண் : நிலாவே…ஏ… ஆண் : ஆ….ஆ…..கல்லானவன் பூவாகிறேன் கண்ணே… உன்னை…..எண்ணி… பெண் : ஆ…ஆ….ஆ…..பூவாசமும் தென் மஞ்சமும் எங்கோ….எங்கோ…..ராஜா… ஆண் : எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்……..நீ……….நாம்……… பெண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஆண் : இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் பெண் : என் வாழ்க்கை வானில் ஆண் : நிலாவே… பெண் : நிலாவே…ஏ… ஆண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்