← Back

Santhosham Kaanaadha Male Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Chandrabose Chorus : Aaa…..aaa….aa….aa….aa…. Male : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Male : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa….aa…. Chorus : Aaa…..aaa….aa….aa….aa…. Male : Thennaiyin keetru vizhavillai endraal Thennaikku endrum valarchchi illai Thangaththai theeyil sudavillai endraal Mangaiyar sooda nagaiyum illai Male : Pirappathil kooda thuyar irukkum Penmaikku pavam sumai irukkum Vali vanthu thaanae vazhi pirakkum Male : Santhosham kaanaatha vaazhvundaa Chorus : ……………….. Male : Paasangal pothum paarvaigal pothum Paalaiyil neerum suranthu varum Punnagai pothum poo mozhi pothum Porgalum kooda mudinthuvidum Male : Paadhaiyai anbae thiranthu vidum Paaraiyum pazhamaai kaninthuvidum Vaazhkkaiyin aazham vilangividum Male : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Male : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa….aa….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ…. ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா….ஆ…. குழு : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ….ஆ…. ஆண் : தென்னையின் கீற்று விழவில்லை என்றால் தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால் மங்கையர் சூட நகையும் இல்லை ஆண் : பிறப்பதில் கூட துயர் இருக்கும் பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும் வலி வந்து தானே வழி பிறக்கும் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா குழு : ……………………… ஆண் : பாசங்கள் போதும் பார்வைகள் போதும் பாலையில் நீரும் சுரந்து வரும் புன்னகை போதும் பூ மொழி போதும் போர்களும் கூட முடிந்துவிடும் ஆண் : பாதையை அன்பே திறந்துவிடும் பாறையும் பழமாய் கனிந்துவிடும் வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா…..ஆ…..