← Back

Aaathi Adi Aaathi Song Lyrics

Aaathi Adi Aaathi Song Lyrics is a track from Veera Dheera Sooran Tamil Film– 2025, Starring Chiyaan Vikram, SJ Suryah, Suraj Venjaramoodu, Dushara Vijayan and Others. This song was sung by G. V. Prakash Kumar and Sadhika K R and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Vivek. Singers : G. V. Prakash Kumar and Sadhika K R Music Director : G. V. Prakash Kumar Lyricist : Vivek Male : Aathi adi aathi Pottaa uyir maathi Aama avalukku therinju Ada avathaan azhagunnu purinji Ava paartha serukkula Yaarum pozhaikkala Koora paarva noora paayum Male : Kannupadum raasathi Unnoda kann azhaga paaratti Female : Vechirundhen kaapathi En nenja allikitta yemaathi Male : Aana varum paadhaiyile Appavi erumbhuga saakiradha Aasa varum paadhaiyile Ammadi neeyum naanum saakiradha Male : Orae idam nikka sonna Meen ing neendhanume Kaadhalichu vaazha sonna Naan konjam saaganume Male : Ye kannupadum raasathi Unnoda kann azhaga paaratti Female : Vechirundhen kaapathi En nenja allikitta yemaathi Male : Aathi adi aathi Pottaa uyir maathi Male : Aathi adi aathi Pottaa uyir maathi Aama avalukku therinju Ada avathaan azhagunnu purinji Ava paartha serukkula Yaarum pozhaikkala Koora paarva noora paayum Male : Kannupadum raasathi Unnoda kann azhaga paaratti Female : Vechirundhen kaapathi En nenja allikitta yemaathi
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் ஸாதிகா கே ஆர் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி ஆமா அவளுக்கு தெரிஞ்சு அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி அவ பார்த்த செருக்குல யாரும் பொழைக்கல கூற பார்வை நூரா பாயும் ஆண் : கண்ணு படும் ராசாத்தி உன்னோட கண் அழக பாராட்டி பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி ஆண் : ஆணை வரும் பாதையிலே அப்பாவி எறும்புக சாகிறதா ஆச வரும் பாதையில அம்மாடி நீயும் நானும் சாகிறதா ஆண் : ஒரே இடம் நிக்க சொன்ன மீன் இங்கே நீந்தனுமே காதலிச்சு வாழ சொன்னா நான் கொஞ்சம் சாகணுமே ஆண் : ஏ கண்ணு படும் ராசாத்தி உன்னோட கண் அழக பாராட்டி பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி ஆண் : ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி ஆண் : ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி ஆமா அவளுக்கு தெரிஞ்சு அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி அவ பார்த்த செருக்குல யாரும் பொழைக்கல கூற பார்வை நூரா பாயும் ஆண் : கண்ணு படும் ராசாத்தி உன்னோட கண் அழக பாராட்டி பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி