← Back

Annai Enbaval Song Lyrics

Singer : Bhanumathi Music by : R. Sudharsanam Female : Thaai paravai thavikka vittu… Thandhai uyir thavikka vittu… Saei paravai thanai eduthu Chelgindraayae…ae…ae… Perum seramamindri Pillai petra periya thaayae… Female : Annai enbaval nee thaanaa Avanum unakku magan thaanaa Mattroru pillai peruvaayaa Adhai uttravar kaiyil tharuvaayaa Female : Annai enbaval nee thaanaa Avanum unakku magan thaanaa Mattroru pillai peruvaayaa Adhai uttravar kaiyil tharuvaayaa Female : Annai enbaval nee thaanaa Female : Kooda pirandha kuyil endru Nee kodutha selvam pala undu Maari vittaayae nee indru Mayangugiraayae nee magan endru… Mayangugiraayae nee magan endru… Female : Annai enbaval nee thaanaa Female : Thookki valarthaval thaai endraal Adhai aakki koduthaval per enna Vaangiya thaaikkae magan endraal Adhai thaangiya thaayin uravenna..aa… Thaangiya thaayin uravenna Female : Annai enbaval nee thaanaa Female : Kaalam kadandhu sendraalum… Kadalai kadandhu parandhaalum… Idhayam unnudan thodarndhu varum Adhil innoru uyirum nadandhu varum… Adhil innoru uyirum nadandhu varum… Female : Annai enbaval nee thaanaa… Avanum unakku magan thaanaa… Annai enbaval nee thaanaa… nee thaanaa…
பாடகி : பானுமதி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : தாய்ப்பறவை தவிக்கவிட்டு…. தந்தை உயிர் துடிக்க விட்டு…. சேய்ப் பறவை தனை எடுத்துச் செல்கின்றாயே…ஏ….ஏ…. பெரும் சிரமமின்றிப் பிள்ளை பெற்ற பெரிய தாயே…. பெண் : அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா அதை உற்றவர் கையில் தருவாயா பெண் : அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா அதை உற்றவர் கையில் தருவாயா பெண் : அன்னை என்பவள் நீதானா பெண் : கூடப் பிறந்த குயில் என்று நீ கொடுத்த செல்வம் பல உண்டு மாறிவிட்டாயே நீ இன்று மயங்குகிறாயே மகன் என்று…. மயங்குகிறாயே மகன் என்று…. பெண் : அன்னை என்பவள் நீதானா பெண் : தூக்கி வளர்த்தவள் தாய் என்றால் அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன வாங்கிய தாய்க்கே மகன் என்றால் அதை தாங்கிய தாயின் உறவென்ன…ஆ… தாங்கிய தாயின் உறவென்ன பெண் : அன்னை என்பவள் நீதானா பெண் : காலம் கடந்து சென்றாலும்…. கடலைக் கடந்து பறந்தாலும் இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும் அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்…. அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்…. பெண் : அன்னை என்பவள் நீதானா… அவனும் உனக்கு மகன்தானா…. அன்னை என்பவள் நீதானா….நீ தானா…