← Back

Pona Usuru Song Lyrics

Singers : Hari Charan and Shreya Ghoshal Music by : D. Imman Female : {Pona usuru vanthurichu Unna thedi thiruppi thandhuruchi} (2) Female : Idhu pola oru naale Varavenam inimele Nodi kooda etti irukadha Enna vittu neeyum Munna sella ninaikatha Male : Pona usuru vanthurichu Unna vaari anaikka soliruchi Male : Idhu pola inimelum Nadakathe oru naalum Una naanum otti irupene En kannukulla unna vachi siripene Female : Sendhu irukkum ullathula Thonai yaaru nammkku vellathula Male : Uyir kadhal adangathu Nerupalum posungathu Female : Nadanthale adhu sugam thane Male : Thunaiyaga nanum varuvene Female : Sathiyama en pakkathula nee irundha Analum kulira marume Male : Aagamotham un baramellam Naan sumakka piravi kadanum theerume Female : Ha..aahh.ha ha ha ha ha Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo. Female : Aadi adangum boomiyile Naama vaadi vadhanga thevai illa Male : Oru vaati varum vaazhkai Thunivome adha yerka Female : Siripome nandha vanam pola Adhu podhum indha uyir vaazha Male : Pogum vara indha kadhal Namma kaakumunnu nenacha Velagum vedhana Female : Pogayilum naama othumaiya Poga porom Idhu thaan periya saathana Ha..aahh.ha ha ha ha ha Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo. Male : Pona usuru vanthurichu Unna vaari anaikka soliruchi Male : Idhu pola inimelum Nadakathe oru naalum Una naanum otti irupene En kannukulla unna vachi siripene
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ஹரி சரண் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : { போன உசுரு வந்துருச்சு உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2) பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே நொடி கூட எட்டி இருக்காத என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல துணை யாரு நமக்கு வெள்ளத்துல ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது பெண் : நடந்தாலே அது சுகம் தானே ஆண் : துணையாக நானும் வருவேனே பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே ஆண் & பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அதை ஏற்க பெண் : சிாிப்போமே நந்தவனம் போல அது போதும் இந்த உயிா் வாழ ஆண் : போகும் வர இந்தக் காதல் நம்ம காக்குமுன்னு நினைச்சா விலகும் வேதனை பெண் : போகையிலும் நாம ஒத்துமையா போகப் போறோம் இதுதான் பொிய சாதனை பெண் : ……………………………….. ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு ஆண் : இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே