← Back

Unna Ninaichu Song Lyrics

Singers : Mano and Chitra Music by : Ilayaraja Female : Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Anbai vedhachchu marugum annakkili Anbukku yaengaththaan Kadhal seitha kuttram ennavo Female : Kannammaa chinna kannammaa Ennammaa badhil sollammaa Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa Female : Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Male : Poo pooththa intha poonthottam Nee engae endru ketkuthae Neerodai adi nee indri Kaanal pol enai thaakkuthae Male : Kaasalla kaalam alla Edhanaalae maaraanom Vaai vaarththai vaalai veesa Nenjangal veraanom Kannammaa adi kannammaa Ini oru vazhi vanthu nesam nerunidumaa Female : Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Oo….oo….oo….oo….oo….oo…. Female : Aaththoram kuyil thopporam Naan kettaen unthan paattuththaan Kanavodum varum ninaivodum Nindraadum unthan paattuththaan Female : Poovalla pinjumalla kaayaana kadhal Kaniyaai kayil varumaa vaazhkindra naalil Kannammaa adi kannammaa Idai vantha thirai ingu naalai vilagidumaa Male : Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Female : Anbai vedhachchu marugum annakkili Anbukku yaengaththaan Kadhal seitha kuttram ennavo Male : Kannammaa chinna kannammaa Ennammaa badhil sollammaa Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa Female : Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo….
பாடகர்கள் : மனோ மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி அன்புக்கு ஏங்கத்தான் காதல் செய்த குற்றம் என்னவோ பெண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி… இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ ஆண் : பூ பூத்த இந்த பூந்தோட்டம் நீ எங்கே என்று கேட்குதே நீரோடை அடி நீ இன்றி கானல் போல் எனை தாக்குதே ஆண் : காசல்ல காலம் அல்ல எதனாலே மாறானோம் வாய் வார்த்தை வாளை வீச நெஞ்சங்கள் வேறானோம் கண்ணம்மா அடி கண்ணம்மா இனி ஒரு வழி வந்து நேசம் நெருங்கிடுமா… பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி… இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ ஓஒ……ஓஒ…..ஓஒ……ஓஒ……ஓஒ…..ஓ……. பெண் : ஆத்தோரம் குயில் தோப்போரம் நான் கேட்டேன் உந்தன் பாட்டுத்தான் கனவோடும் வரும் நினைவோடும் நின்றாடும் உந்தன் பாட்டுத்தான் பெண் : பூவல்ல பிஞ்சுமல்ல காயான காதல் கனியாகி கையில் வருமா வாழ்கின்ற நாளில் கண்ணம்மா அடி கண்ணம்மா இடை வந்த திரை இங்கு நாளை விலகிடுமா…… ஆண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி… இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ பெண் : அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி அன்புக்கு ஏங்கத்தான் காதல் செய்த குற்றம் என்னவோ ஆண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி… இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ…