← Back

Gongura Gongura Gundooru Gonguraa Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Deva Male : {Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa} (2) Male : En godhavari krishna nadhi Velakku vechaa elachu ninnaalaa En panganapalli pangajavalli Elachu ninnu vevaram sonnaalaa Ichu koduthaa kuchuppudithaan Matha vishayam athuppadithaan Female : Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa Male : Kokkarako nu koovum Potta kozhi en mel thaavum Vakkanaiyaana seval Itha vachukka unakku kaaval hoi Female : Aaluthaan karuppu Nenjuthaan veluppu Nalla manasum irukku Vayasum irukku vaayaa.. Male : Ammammaa ilasu Angange urasu Intha odambu muzhukka Kothichu pochu theeyaa Female : Ippo nee kick yeri Vaikkaathe kacheri Ippo nee kick yeri Vaikkaathe kacheri Oru paattu kattavum Thaalam kottavum Neram vanthidum kaalam vanthidum Female : Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa Female : Panguni maasa veyyilu Naan pandiya naattu kuyilu Pothura thogai mayilu Nee oattura kaathal rayilu Male : Thattinaa thavilu Kuthinaa oralu Ithu therinja kanakku Purinja vazhakku vaa ma Female : Ennai nee gavani Thithikkum pathani Intha udhattil irukku Eduthu unakku thaaren Male : Kannaalam kattaathu Onnaaga ottaathu Kannaalam kattaathu Onnaaga ottaathu Adi sela kattura… Raavil enakku thookkam varalaye Male : {Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa} (2) Female : Un godhavari krishna nadhi Velakku vechaa elachu ninnaalaa En panganapalli pangajavalli Elachu ninnu vevaram sonnaalaa Ichu koduthaa kuchuppudithaan Matha vishayam athuppadithaan Male : Gonguraa gonguraa Gundooru gonguraa Female : Yenguraa yenguraa Ennaalum yenguraa
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : {கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா} (2) ஆண் : என் கோதாவரி கிருஷ்ணா நதி வெளக்கு வெச்சா எளச்சுநின்னாளா என் பங்கனபள்ளி பங்கஜவல்லி எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான் மத்த விஷயம் அத்துப்படிதான் பெண் : கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா ஆண் : கொக்கரகோ ன்னு கூவும் பொட்ட கோழி என் மேல் தாவும் வக்கணையான சேவல் இத வச்சுக்க உனக்கு காவல் ஹோய் பெண் : ஆளுதான் கருப்பு நெஞ்சுதான் வெளுப்பு நல்ல மனசும் இருக்கு வயசும் இருக்கு வாயா.. ஆண் : அம்மம்மா இளசு அங்கங்கே உரசு இந்த உடம்பு முழுக்க கொதிச்சு போச்சு தீயா பெண் : இப்போ நீ கிக் ஏறி வைக்காதே கச்சேரி இப்போ நீ கிக் ஏறி வைக்காதே கச்சேரி ஒரு பாட்டு காட்டவும் தாளம் கொட்டவும் நேரம் வந்திடும் காலம் வந்திடும் பெண் : கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா பெண் : பங்குனி மாச வெயிலு நான் பாண்டிய நாட்டு குயிலு போதுற தோகை மயிலு நீ ஓட்டுற காதல் ரயிலு ஆண் : தட்டினா தவிலு குத்தினா ஒரலு இது தெரிஞ்ச கணக்கு புரிஞ்ச வழக்கு வா மா பெண் : என்னை நீ கவனி தித்திக்கும் பதனி இந்த உதட்டில் இருக்கு எடுத்து உனக்கு தாரேன் ஆண் : கண்ணாலம் கட்டாது ஒன்னாக ஒட்டாது கண்ணாலம் கட்டாது ஒன்னாக ஒட்டாது அடி சேல கட்டுற… ராவில் எனக்கு தூக்கம் வரலையே ஆண் : {கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா} (2) பெண் : உன் கோதாவரி கிருஷ்ணா நதி வெளக்கு வெச்சா எளச்சு நின்னாளா என் பங்கனபள்ளி பங்கஜவல்லி எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான் மத்த விஷயம் அத்துப்படிதான் ஆண் : கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா பெண் : ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா