← Back

Innisai Paadivarum Song Lyrics

Singer : K. S. Chithra Music by : S. A. Rajkumar Female : Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female : Oru gaanam varugaiyil Ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari Kangal arivathillayae Female : Indha vaazhkaiyae Oru thedal dhaan Adhai thedi thedi Thedum manadhu tholaigiradhae …ae Female : Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female : Kan illai endraalo Niram paarka mudiyathu Niram paarkum un kannai Nee paarka mudiyathu Female : Kuyil isai podhumae Ada kuyil mugam thevaiya Unarvugal podhumae Adhan uruvam thevaiya Female : Kannil kaatchi thondri vittaal Karpanai theerndhuvidum Kannil thondra kaatchiyil dhaan Karpanai valarndhu vidum Ada paadal polae Thedal kooda oru sugamae..ae Female : Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female : Uyir ondru illaamal Udal ingu nilaiyadhae Uyir enna porul endru Azhai paaindhu thiriyadhae Female : Vaazhkaiyin vergalo Miga ragasiyam aanadhu Ragasiyam kaanbadhae Nam avasiyam aanadhu Female : Thedal ulla uyirgalukae Dhinamum pasi irukum Thedal enbadhu ullavarai Vaazhvil rusi irukum Ada paadal polae Thedal kooda oru sugamae..ae Female : Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female : Oru gaanam varugaiyil Ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari Kangal arivathillayae Female : Indha vaazhkaiyae Oru thedal dhaan Adhai thedi thedi Thedum manadhu tholaigiradhae…ae Female : Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளா் : எஸ். ஏ. ராஜ்குமாா் பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே பெண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்க முடியாது நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்க முடியாது பெண் : குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணா்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா பெண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளா்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : உயிா் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிா் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திாியாதே பெண் : வாழ்க்கையின் வோ்களோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதே நம் அவசியமானது பெண் : தேடல் உள்ள உயிா்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே பெண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை