← Back

Athai Magalum Illai Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Shyam Male : Ooo….ooo…oo… Ooo….ooo…oo… Ooo….ooo…oo…oo…oo… Male : Aththai magalum illai Ammaan magalum illai Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Aa…..aaa…..aa….aa….. Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Male : Aththai magalum illai Ammaan magalum illai…. Male : Sonthamillai nee enakku Panthamillai naan unakku Sonthamillai nee enakku Panthamillai naan unakku Irunthaalum ennuyirae Un varavai thedugiraen Male : Maedai podum naal varumo Kadavul thantha vaazhvinilae Maedai podum naal varumo Kadavul thantha vaazhvinilae Male : Kunguma udhattazhagum Kodi pondra udalasaivum Sangu kazhuththazhagum Kandu manam vaadugiraen Male : Aththai magalum illai Ammaan magalum illai…. Male : Maaninamum meeninamum Mai podum penninamum Maaninamum meeninamum Mai podum penninamum Vaazhai thoppukkullae Vanthirukka kaanugiraen Male : Karaiyaeri meen varumo Kai thedi paal varumo Intha jenmam illaiyendraal…aa….aa…. Intha jenmam illaiyendraal Maru jenmam unnarugae Irunthida aandavanai Eppothum vendugiraen.. Male : Aththai magalum illai Ammaan magalum illai Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Aa…..aaa…..aa….aa….. Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Male : Aththai magalum illai Ammaan magalum illai…. Aththai magalum illai Ammaan magalum illai…. Aththai magalum illai Ammaan magalum illai….
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓ……. ஓஒ…..ஓஒ…..ஓ……. ஓஒ…..ஓ……ஓஒ……ஓ……ஓ…. ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்….. ஆ…..ஆஅ….ஆ….ஆஅ…. ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை…. ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு இருந்தாலும் என்னுயிரே உன் வரவை தேடுகிறேன் ஆண் : மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே ஆண் : குங்கும உதட்டழகும் கொடி போன்ற உடலசைவும் சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை…. ஆண் : மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் வாழைத் தோப்புக்குள்ளே வந்திருக்க காணுகிறேன் ஆண் : கரையேறி மீன் வருமோ கை தேடித பால் வருமோ இந்த ஜென்மம் இல்லையென்றால்….ஆஅ….ஆ…. இந்த ஜென்மம் இல்லையென்றால் மறு ஜென்மம் உன்னருகே இருந்திட ஆண்டவனை எப்போதும் வேண்டுகிறேன்…. ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்….. ஆ…..ஆஅ….ஆ….ஆஅ…. ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை…. அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை…. அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை….