← Back

O..Mohana Senthamarai Aadathe Song Lyrics

Singers : Jikki and T. A. Mothi Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : O mohana sendhamarai Aadathae nee ingae O mohana sendhamarai Aadathae nee ingae Female : En nenjai meeti azhaithathu yen Aasaiyaa ingae En nenjai meeti azhaithathu yen Aasaiyaa ingae Male : O mohana sendhamarai Male : Ennai paarthadhaen kannalae Thaniyanbhu kootiyae Illadha vaadham yen ingae Sariyalla pottiyae Female : Enadhaasai theerthidadhu Muraiyalla keliyae Enadhaasai theerthidadhu Muraiyalla keliyae Male : O mohana sendhamarai Female : Naanae unai mandraadinen En ennam kaatiyae Thaalen aiyaa kann paarum ennai Nenjai matriyae .. Thaalen aiyaa kann paarum ennai Nenjai matriyae . Haa..aa..aa..aa.. Male : Thudikaathae ennai paaru Mananthannai thettriyae Thudikaathae ennai paaru Mananthannai thettriyae Female : En nenjai meeti azhaithathu yen Male : Kan jaadaithaane kaadhalin Kanaiyaalae kolludhae Amma salam angae nillu Endrae ullansolludhae Female : Anjaadhu summa paaru munnaal Yarai yeikkirae Anjaadhu summa paaru munnaal Yarai yeikkirae Male : O mohana sendhamarai ….
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. ஏ. மோத்தி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி ஆண் : ஓ……மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே ஓ……மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே பெண் : என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே ஆண் : ஓ……மோஹன செந்தாமரை ஆண் : என்னைப் பார்த்தேன் கண்ணாலே தனியன்பு கூட்டியே இல்லாத வாதம் ஏனிங்கே சரியல்ல போட்டியே பெண் : எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே.. எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே.. ஆண் : ஓ……மோஹன செந்தாமரை .. பெண் : நானே உனை மன்றாடினேன் என் எண்ணம் காட்டியே தாளேனைய்யா கண் பாரும் என்னை நெஞ்சை மாற்றியே… தாளேனைய்யா கண் பாரும் என்னை நெஞ்சை மாற்றியே.. ஆ….ஆ…..ஆ….ஆ….. ஆண் : துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே பெண் : என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன்…… ஆண் : கண் ஜாடைதானே காதலின் கணையாலே கொல்லுதே அம்மா சலாமங்கே நில்லு என்றே உள்ளஞ் சொல்லுதே பெண் : அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே.. அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே.. ஆண் : ஓ……மோஹன செந்தாமரை …