← Back

Alangara Pon Oonjalae Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Jency Music by Ilayaraja Lyrics by : C. N. Muthu Male : Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Ilamaathulai malaithaen suvai Muththaaram soodu muththaadu kannae Male : Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Female : Aa….aa…..laalaalaalaa….. Aa….aa…..laalaalaalaa….. Male : Vaanil ulavum oorvasi Vanaththil thavazhum maangani Enai mayakka vanthaval Male : Maalai pooththa malligai Mayakkam saerththa mellisai Enai thazhuvi nindraval Azhagu kalaigal nilavum enthan Male : Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Male : Yaettil paadum naayagi Ezhuththil koodum kaariagai Pudhu ennam kandaval Male : Koottil vaazhum paingili Kooda sollum maan vizhi Madhu kinnam kondaval Ilamai kulunga inimai vazhangum Male : Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Female : Laalaalaalaa…..Laalaalaalaa…. Laalaalaalaa…..Laalaalaalaa…. Male : Kadhal rani kungumam Kaalai manathil sangamam Pudhu inbam thuvangalaam Male : Kovil kaanum poosaigal Devan konda aasaigal Ini endrum nilaikkalaam Pudhiya vazhiyai eduththu sollum Male : Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Ilamaathulai malaithaen suvai Muththaaram soodu muththaadu kannae Male : Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : சி. என். முத்து ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே பெண் : ஆஆ…..ஆஆ…..லாலாலாலா….. ஆஆ……ஆஆ……..லாலாலாலா…… ஆண் : வானில் உலவும் ஊர்வசி வனத்தில் தவழும் மாங்கனி எனை மயக்க வந்தவள் ஆண் : மாலை பூத்த மல்லிகை மயக்கம் சேர்த்த மெல்லிசை எனை தழுவி நின்றவள் அழகு கலைகள் நிலவும் எந்தன் ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே ஆண் : ஏட்டில் பாடும் நாயகி எழுத்தில் கூடும் காரிகை புது எண்ணம் கண்டவள் ஆண் : கூட்டில் வாழும் பைங்கிளி கூடச் சொல்லும் மான் விழி மது கிண்ணம் கொண்டவள் இளமை குலுங்க இனிமை வழங்கும் ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே பெண் : லாலாலாலா……லாலாலாலா….. லாலலலாலா……..லாலாலாலா…… ஆண் : காதல் ராணி குங்குமம் காளை மனதில் சங்கமம் புது இன்பம் துவங்கலாம் ஆண் : கோவில் காணும் பூசைகள் தேவன் கொண்ட ஆசைகள் இனி என்றும் நிலைக்கலாம் புதிய வழியை எடுத்து சொல்லும் ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே…